Half Yearly Exam 2024
Latest Updates
தண்ணிய போட்டா... தடங்கல் இல்லாம போகலாம்: 1 லிட்டர் நீரில் 500 கி.மீ., பறக்கும் 'பைக்!'
''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான்
இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும்
இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார்.
மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும் ; ஆய்வில் தகவல்.
மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள்
ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தினமும் சுமார் 4 மணி நேரம் ஆபாசப் படங்களை பார்க்கும் மாணவர்கள்: ஆய்வக தகவல்.
மாணவர்களிடையே இன்றைய காலகட்டத்தில் போதைப் பழக்கம் போல் ஆபாச படம் பார்க்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டு உள்ளது சுமார் 4 மணி நேரம்
ஆபாச படங்களை தங்கள் செல்போன்மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக
ஆயுவு மூலம் தெரியவந்துள்ளது.
சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இது தொடர்பாக மாவட்ட
ஆட்சியர் ஹரிஹரன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர்
சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு
மையங்களுக்கு 290 சமையல் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கார்கில் போர் வெற்றி தினம்
15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின்
கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய ராணுவம் அடித்து விரட்டி மீண்டும்
கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம் இன்று. "போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும்
விலைமதிக்க முடியாத நமது சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்கு. நாட்டு மக்களுக்காக
இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை
கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
மத்திய அரசின் புதிய திட்டம்: இனி அரசு பள்ளி மாணவர்களும் இங்கிலிலீஷில் பேசலாம்!
31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சியை அளிக்கிறது
"கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனம். இதன்மூலம் இனி அரசு பள்ளி மாணவர்களும்
ஆங்கிலத்தில் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம்
கான்வென்ட் பள்ளிக் குழந்தைகளைப் போல தங்களது குழந்தைகளும் இனி
ஆங்கிலத்தில் பேசும் என்ற நம்பிக்கை ஏழை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.
நான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள்.
இதை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவனின் கையில் கொடுத்து வீட்டிலும் ,
பள்ளியிலும் பன்முறை வாசிக்க செய்வதின் மூலம் கற்றவை மறக்காமல்
இருப்பதுடன், மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனும் மேம்படும்.
இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறி
பங்களிப்பு ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50 ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி
உள்ளது.
மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்க இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு குழு-
இணை இயக்குனரை தலைவராக கொண்ட கண்காணிப்பு
குழு அமைத்து, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளை கண்காணிக்கவும், பின்தங்கிய
பள்ளிகளில் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்துள்ள, பல ஆயிரம் கோடி நிதியை மூலதனமாக்கி, சிறந்த கல்வியை வழங்கி, எஸ்.எஸ்.எல்.ஸி.,மற்றும் ப்ளஸ் 2
தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே
ஆசிரியர்களின் தலையாய பணி இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு பள்ளியில் லட்சக்கணக்கில் வசூல் பட்டியலுடன் பெற்றோர் - ஆசிரியர் கழகம் புகார்
அரசு பள்ளிகளில், உள்கட்டமைப்பு மேம்பாடு
மற்றும் பராமரிப்பு என்ற பெயரில், ரசீதே இல்லாமல், லட்சக்கணக்கில் வசூல்
வேட்டை நடந்துள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் பட்டியலுடன், பெற்றோர் -
ஆசிரியர் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
அரசு பள்ளி பராமரிப்பு நிதியில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
வழங்கும் பராமரிப்பு நிதியில், முழு சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு,
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் பள்ளி மானிய,
பராமரிப்பு நிதி வழங்குகிறது.
அதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி:உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை
பல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்.,
மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம்
இன்னும் முடிவு செய்யவில்லை.
பணிநிரவல்ஆசிரியர்கள் எதிர்ப்பு
முந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின்
அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்
சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில்,
தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ஓவியம், தையல் பாடம் ஆய்வு செய்ய சிறப்பு குழு
அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், உடற்கல்வி
படிப்புகளுக்கான, பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, பள்ளிக்கல்வித் துறையில்,
குழு அமைக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஓவியம்,
தையல், இசை மற்றும் உடற்கல்வி படிப்புகளுக்கு, அனைவருக்கும் கல்வி
இயக்ககம் சார்பில், 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு, பாடம் நடத்துவது குறித்து, சில ஆண்டுகளாக, எந்த உத்தரவும்
வழங்கப்படவில்லை.
மத்திய அரசுத்துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
TNPSC Group2 Free Online Tests
Free Online Tests
- TNPSC | Group 2A Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC | VAO Exam - 2014 | Free Online Model Test - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 1 (Sequences and Series of Real Numbers)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 2 (Mensuration) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 3 (Algebra)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 4 (HCF & LCM)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 5 (Probability)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 6 (Statistics)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 7 (Diagrams)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 8 (Ratio Sums)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 9 (Percentage)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 10 (Time & Work) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 11 (Train) - Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 12 (Simple Interest)- Click Here
- TNPSC / TRB / TET - Maths Free Online Test 13 (Compound Interest)- Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Quizes - Click Here
- TNPSC / TRB / TET - General Tamil Grammar Quizes - Click Here
- TNPSC / TRB / TET - English Quizes - Click Here
- TNPSC / TRB / TET - GK & Science Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Reasoning Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Maths Mental Ability Test Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Science Biology Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - History Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 7th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 8th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 9th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 10th Science - Click Here
- TNPSC / TRB / TET - Free Online Test - 6th Science - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - English Medium Quizez - Click Here
- TNPSC / TRB / TET - 12th Books Content - Tamil Medium Quizes- Click Here
- TNPSC / TRB / TET - 10th Books Content - English Medium Quizes - Click Here
- TNPSC / TEB / TET - 10th Books Content - Tamil Medium Quizes - Click Here
- TNPSC / TRB / TET - Psychology Quizes - Click Here
- TRB / TET - All Subject Quiz - Click Here
- IBPS PO & IBPS Computer Questions Clerk Exam- Click Here
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2013
- 2013 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2014
- 2014 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?
ஆசிரியர்கள்
எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது
2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக
ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் !
CEO Transfer list.
- KANCHEEPURAM SSA CEO Seethalakshmi to CEO tiruvellore,
- R.Boopathy TRB DD to CEO vellore,
- Anitha CEO Chennai ADDL charge Trb DD,
- Kasthuri Bai SSA CEO Vellore to CEO Nagapattinam,
- Arul mozhi devi SSA CEO Cuddalore to DD DPI
ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, இரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும், பதின் வயதுகளில் மாணவ, மாணவியர், தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வது இயல்பு; புகை பிடித்தல், மது அருந்துதல், காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில், கோவையில் பள்ளி மாணவி ஒருவர், மதுபோதையில், ரோட்டில் கலாட்டா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாணவர்கள் மோதல் தடுக்க கவுன்சிலிங்
பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி
"இந்தாண்டு
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது"
என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல
அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
TNPSC தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு
நடப்பு
கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை,
ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை
உத்தரவிட்டு உள்ளது.இதன்படி,
'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள், தங்கள் பள்ளி பிளஸ் 2
மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க
வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து
உள்ளார்.