மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட
கவுன்சிலிங், இன்று துவங்கி நான்கு நாட்களுக்கு நடக்கிறது.எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், கடந்த மாதம் நடந்தது.
2,939 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர்; 135 மாணவர்கள்
சேரவில்லை.இதனால், அரசுக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ஆறு
இடங்கள், 20 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக இருக்கின்றன. சுயநிதிக்
கல்லுாரிகளில், 109 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
Half Yearly Exam 2024
Latest Updates
25.07.2015 அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்
25.07.2015
அன்று நடைபெற உள்ள குறுவள பயிற்சியில் அனைத்து உயர்/மேல்நிலை பள்ளி
ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதனை அனைத்து மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் உறுதி
செய்து சரி பார்க்க வேண்டுமெனவும் இனிவரும் அனைத்து குறுவள பயிற்சிகளிலும்
அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பதனை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வி
இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
விருதுநகர்
மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை வழிநடத்துவது குறித்து
தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்த பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி
தெரிவித்தார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை
''வீட்டை விட்டு வெளியே வராத மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து,
சிகிச்சைஅளிக்க வேண்டும்'' என, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகளின்
இருப்பிடத்துக்கே சென்று, சிகிச்சை அளிக்க, 4.50 கோடி ரூபாய் செலவில், 31
நகரும் சிகிச்சை பிரிவு வாகன சேவையை, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம், 16ம்
தேதி துவக்கி வைத்தார்.
ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்
''நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு
முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர
விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை
பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ
ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே
கூறினார்.
CRC பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு:4,000 ஆசிரியர்களுக்கு அதிரடி "நோட்டீஸ்'
தொடக்கக்கல்வித்துறையில், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
TNPSC Group2 Previous Year Question Papers Free Online Tests
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2013
- 2013 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2013 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
Previous Year Questions Free Online Tests: Group 2 - 2014
- 2014 Group2 Old Questions Free Online Test (General Tamil) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General English) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - Tamil Medium) - Click Here
- 2014 Group2 Old Questions Free Online Test (General Studies - English Medium) - Click Here
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: உத்தேச அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, விரைவில் தேதி அறிவிப்பு
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள்,
தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு
நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே
பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு
விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
12 Computer Science Study Material
Computer
- Computer Science Public 1 Marks | MR. P. Chandrasekaran - English Medium
- Computer Science Model Question Paper | Mr. P. Chandrasekaran & Rajini - English Medium
- Computer Science Star Office 8 - Pugal - Tamil Medium
12th Chemistry Study Material English Medium
மாற்றம்: பொறியியல் பட்டதாரிகளும் பி.எட். படிப்பில் சேரலாம்
மாணவர் சேர்க்கையில் புதியஇந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.அதன்படி, இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரலாம்.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. மேலும், 600-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.
2,160 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு.
கர்நாடகத்தில் அரசு முதல்நிலைக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 04
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) வங்கியில் நிரப்பப்பட உள்ள 54
பாதுகாப்பு அதிகாரி, கடன் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று விசாரணைக்கு வருகிறது.
TET தொடர்பான வழங்குகள் 21.07.15 அன்று உச்சநீதிமன்றத்தில் கோர்ட் No-9 ல் விசாரணைக்கு வருகிறது.
பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள்:மாநில செயலாளர் பேட்டி
“இந்திய அளவில் செப்டம்பரில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில்
ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கும்,” என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க
மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்படும் ஊதியமும் இழைக்கப்படும் அநீதியும் :-
தமிழக அரசின் தொடக்க கல்வித்துறையின் கீழ் இடைநிலை ஆசிரியர்கள் ,
மொத்தம் 1,16,129, பேர் பணிபுரிந்து வருவதாக ஒருநபர் மற்றும்
மூன்று நபர் குழுக்கள் மூலம் அறிக்கை
சமர்பிககப்பட்டுள்ளது.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு முன்வர வேண்டும்,
மாநிலத்தில் 532 ஒன்றியங்களில் வட்டார வள
மையங்கள் செயல்படுகின்றன. இதில் 6 ஆயிரத்து 302 பணியிடங்கள் உள்ளன. அதில்
காலியாக ஆயிரத்து 718 பணியிடங்கள் உள்ளன. தலா ஒரு வள மையத்தில் ஆறு முதல்
எட்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். 2013க்கு பின்பு பள்ளி கல்வித்துறை
பள்ளிகளுக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை அனுப்புவது நிறுத்தியுள்ளது.
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு
பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப்
போராட்டத்தை நடத்தப்போவதாக அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் அறிவித்தது.இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் சிவராமன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கால்நடை மருத்துவப் படிப்பு சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
ஐந்தரை
ஆண்டு கால கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு கலந்தாய்வுக்கு
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூலை 20)
வெளியிடப்பட உள்ளது.சென்னை,
வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாலை 4 மணிக்கு
நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளார்.
"டிப்ளமோ நர்சிங்' 22ல் விண்ணப்பம்
'டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், 22ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் தேசிய கொடிக்கு தடை
நாடு முழுவதும், பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை வாங்கவும், விற்கவும் தடை
விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை
அமைச்சக மூத்த அதிகாரி, டில்லியில் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு பின், தேசியக்
கொடிகள், சாலையோரங்களிலும், குப்பை தொட்டி களிலும் சிதறிக் கிடப்பதாக
எண்ணற்ற புகார்கள் வந்தன.
IGNOU- B.Ed. Prospectus for January 2016
- CLICK HERE- TO DOWNLOAD -IGNOU B.ED ENTRANCE APPLICATION CUM ADMISSION-2016
- Indira Gandhi National Open University
>IGNOU invites applications for B.Ed -2016 January Session
>Application Cost - Rs.1000/-
>Duration- 2 Years
>Medium- English
>IGNOU invites applications for B.Ed -2016 January Session
>Application Cost - Rs.1000/-
>Duration- 2 Years
>Medium- English