SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது
மாறுதல் கலந்தாய்வு
2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். வ.எண். 4ல்
ஆசிரியர் ஒரே
பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது
ஓர் ஆசிரியர் 01.06.2012 க்கு முன் பணியேற்று
இருந்தால் மட்டுமே
இந்த ்-2015
பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும்.
Half Yearly Exam 2024
Latest Updates
நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு!ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்?
ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த, பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை: ஆசிரியர்கள் எதிர்ப்பு.
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.
ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.
ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது.
ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை
கலந்தாய்வுக்கு
முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி,
முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக
சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய
பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை
முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)
இந்தியாவில் ஏழைகளுக்கும்எளிதாக கிடைக்குது உயர்கல்வி: இங்கிலாந்து மாணவர்கள் வியப்பு
காந்திகிராமம்
:'இந்தியாவில் ஏழைகளுக்கும் எளிதில் உயர்கல்வி கிடைக்கிறது,' என
இங்கிலாந்து மாணவர்கள், பேராசிரியர்கள் வியந்து பாராட்டினர்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்
அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில்
சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
பூமி தண்ணீர் உலகமாக மாறும்- ஆராய்ச்சியாளர்கள்.
பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து, மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து
பல்கலைக்கழக
மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி
அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை,
அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.
112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு
அண்ணா
பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர்
உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.
Kerala 10th Pay Commission Report
கேரள மாநில அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு 10வது சம்பள கமிஷன் அறிக்கை அரசு ஒப்படைக்கப்பட்டது; கல்வித்துறை சார்பான சம்பள கட்டமைப்பு பக்கம் 149 முதல் குறிப்பிடப்பட்டுள்ளது
உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்கில் ஏற்பட்டது ஏமாற்றமல்ல! தேதி மாற்றம் மட்டுமே!
உச்சநீதிமன்றத்தில் இன்று 14.07.2015 வரவேண்டிய வழக்குகள் மேலும் ஒரு வார காத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மனம் தளர வேண்டாம் ஏன் இந்த காலமாற்றம் என குழம்ப வேண்டாம்.. நமது வழக்கு வேறு விதமான முடிவுகள் வந்துவிடுமோ என வருததமடைய வேண்டாம் என்பதை தெளிவு படுத்தும் பொருட்டே இந்த பதிவு...
Transfer Applications
Elementary Education Department
- Transfer Application For SG Asst / BT Asst Teachers - Click Here
- Mutual Transfer Application For SG Asst / BT Asst Teacher - Click Here
- AEEO Transfer Application - Click Here
- SG Asst / BT Asst / PG Asst / HS HM / HRS HM Transfer Application - Click Here
- BRTE Tranfer Application - Click Here
Mutual Transfer Willing Form Details
Please Contact Teachers - Via Email ID Only.
- DEE - BT Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DEE - SG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - HS & HRSS HM | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - PG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - BT Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
- DSE - SG Asst | Mutual Transfer Willing Form | Enter Your Details Here - View Others Details Here
ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு 20-ம் தேதி தொடங்குகிறது
அரசு
சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின்
தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.இதைத்
தொடர்ந்து, கலந்தாய்வு வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.
கருணை வேலை கோரும்போது விரும்பும் பணியை கேட்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
‘கருணை
வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள்
விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்தவர்
அமுதவள்ளி.
'நல்லாசிரியர்' விருது ஆசிரியர்கள் ஆர்வம்.
மதுரையில்
நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களைமதிப்பீடு செய்வதற்கு
முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில் தேர்வுக் குழு
அமைக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெற தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பித்து
வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு 26, 27 தேதிகளில் நடக்க வாய்ப்புள்ளது.
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை & விதிமுறைகள் இன்று 13-7-2015 கையழுத்து ஆகிவிட்டது. எந்த நேரமும் வெளியிடப்படலாம் .
இன்னும் ஒரு வார காலத்திற்குள் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. 26, 27 தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.
அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?
பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பிளஸ்
1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை
மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ்
தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.இந்தத்
துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25
பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை
உருவாக்கியது.
தேசிய இ-கல்வி உதவித் தொகை இணையம்: பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தல்
தேசிய
ஆன்-லைன் கல்வி உதவித் தொகை இணையத்தில் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத்
தங்களைப் பதிவு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
அறிவுறுத்தியுள்ளது.அதோடு,
மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்து
மாணவர்களிடையே பரவலாக விளம்பரப்படுத்துமாறும் பல்கலைக்கழகங்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளன.
CPS-வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015 ) வரவில்லை
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் திரு. எங்கெல்ஸ் அவர்களால் தொடரப்பட்டபொது நல வழக்கு(வழக்குஎண்.(11897/2015) இன்று நீதிமன்ற எண்.9ல்விசாரணைக்கு வரஇருந்தது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு -ஆகையால் வழக்கு விசாரணைக்கு இன்று (13.07.2015)வரவில்லை. அடுத்துவரும் வேலைநாட்களில் விசாரணைக்கு வழக்கு வரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்
தமிழ்நாடு அரசு --பள்ளிகல்வித்துறை&காவல்துறை இணைந்து வழங்கும் சாதிகளற்ற சமுதாயம் படைப்போம் கலைப்பயணம்- வீதி நாடகங்கள் மற்றும் பாடல்கள் !!
வாட்ஸ் அப்-ல் விரைவில் லைக் பட்டன் வசதி அறிமுகம்?
வாட்ஸ் அப் - ல் லைக் பட்டன் வசதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளைய தலைமுறைகள் தங்களுக்குள் முக்கிய தகவல்கள்,
வீடியோக்கள், புகைப்படங்களை அனுப்ப அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ் அப்..
இதுவே இன்றைய இளைஞர்களின் தாரக மந்திரமாக கருதபடுகிறது.
கிளாஸ் ரூமிலேயே கிளாசில் மது - போதையில் பிளஸ்-2 மாணவர்கள்.
சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி கூட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளியிலேயே மது அருந்திய விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின்
கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும்
வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
பணி பாதுகாப்பு: ஆசிரியர்கள் தீர்மானம்.
மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சங்க மாநில
செயற்குழுக்கூட்டம் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர்
ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயசந்திரன், ரவிச்சந்திரன் உட்பட
பலர் பங்கேற்றனர்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி புறக்கணிப்பு
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கில வழி கல்விக்கு,போதிய வகுப்பறைகள்
மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால்,புறக்கணிக்கப்படுவதாக பெற்றோர் குற்றம்
சாட்டுகின்றனர்.