Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஹெல்மெட் அதிக விலைக்கு விற்றால் புகார் செய்ய செல்போன் எண்கள் அறிவிப்பு!

        தமிழகத்தில் ஹெல்மெட்டை அதிக விலைக்கு விற்றால் புகார் செய்வதற்காக செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

TNPSC : GROUP II INTERVIEW POSTS ORAL TEST LIST PUBLISHED

குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நேர்காணல் வரும் 15 ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Pay Order

       2012-13ம் கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 900 புதிய முதுகலை ஆசிரியர் பணியடங்களுக்கான ஊதிய தொடர் நீட்டிப்பு ஆணை

June 2015 | 900 PG Post Pay order upto 30.6.15 - Click Here

வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி


வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி

    உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்கள் ரத்தானால் இ.டிக்கெட் கட்டணம் தானாக வந்து விடும்

Image result for indian railway photos
       விரைவு ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டால், கணினி மூலம் (இ.டிக்கெட்) முன் பதிவு செய்தோருக்கு முழு கட்டணமும் தாமாகவே வந்து விடும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை என ரயில்வே துறை தெரிவித்து உள்ளது.
 

வேளாண். பல்கலையில் பட்டம் பெற்ற 155 விவசாயிகள்

      கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற 45-வது நிறுவன நாள் மற்றும் தொலைதூர கல்வி பட்டத் தகுதி பெறும் விழாவில் 155 விவசாயி கள் பட்டம் பெற்றனர்.
 

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்சுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரிப்பு

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்சுக்கு மாணவர்களிடம் வரவேற்பு அதிகரிப்பு
      சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 430 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
ஆனால் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து இருப்பதால் வழக்கம்போல் இந்த வருடமும் காலி இடங்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி


மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி

       கடைசியாக எப்போது நீங்கள் ஒரு போன் எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர/ சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.

பள்ளி மாணவ மாணவியர்க்கான சிறுபான்மையினர் நலத்துறை வழங்கும் கல்வி உதவித்தொகை இணையதள முகவரி

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்க்கு விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து OFFLINE ல் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

1,400 ஆசிரியர்கள் ராஜினாமா!

         பீகாரில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 1,400 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ராஜினாமா.சட்ட நடவடிக்கையை தடுக்க ராஜினாமா செய்ய பாட்னா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதால் முடிவு.
 

TNPSC Maths Questions Study Material - Self Test 4


         TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!

TNPSC Maths Questions Study Material 

- LCM & GCD - Self Test 4

பரபரப்புக்கு பஞ்சமில்லாத உச்சநீதிமன்ற டிஇடி(TET) வழக்குகள்....ஒரு முன்னோட்டம்

          லாவன்யா மற்றும் சசிகலா மற்றும் பலர் ;தேர்வுக்கு பிந்தைய முன்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வினாலும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை என்னும் தவறான ஆசிரியர் தேர்வு முறை இருப்பதாக தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு ஆசிரியர்கள் முதல் இன்றைய பி.எட் படிக்க போகும் பட்டதாரிகள் வரை பரப்பரப்பாக பேசப்படுகிறது....

ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.

        பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

நாடு முழுவதும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு திட்டம்.

        நாடெங்கிலும் உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நாடா தெரிவித்துள்ளார்.
 

ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு விலக்கு

        தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  
 

பிளஸ் 2-வுக்கு பிறகு: எந்தப் பொறியியல் பாடம் ஏற்றம் தரும்?

      சரியான பாடப்பிரிவைச் சரியான கல்லூரியில் தேர்ந்தெடுப்பதே கலந்தாய்வின் உண்மையான வெற்றி. கிடைக்கும் வாய்ப்புகளில் சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது சுலபத்தில் முடிந்துவிடும். ஆனால், சிறப்பான பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதில் பலருக்கும் குழப்பம் நீடிக்கும்.
 

'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிப்பு

       'தமிழகத்தில், 'அம்ருட்' திட்டத்திற்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள, 20 நகராட்சிகளும், விரிவான திட்ட அறிக்கையை, ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 

90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றதால், உயர் நீதிமன்ற உத்தரவு வெற்றி அடைந்துள்ளது என, போலீசார் பெருமிதம்

          'இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம். இந்த உத்தரவு, ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. 
 

அண்ணாமலை பல்கலையில் எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு

         சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு விண்ணப்பித்த, 5,940 பேரில், 930 பேர், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
 

15ம் தேதிக்குள் நடக்குமா இ.எஸ்.ஐ., மாணவர் சேர்க்கை?

      இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், வரும் 15ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்; எனினும், இந்திய மருத்துவக் கவுன்சிலான - எம்.சி.ஐ., அனுமதி தராததால், மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
 

பள்ளிச் சீருடைகளை தரமாகத் தைக்க வேண்டும்

      பள்ளிச் சீருடைகளை தரமானதாக தைத்து வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார்.
 

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்

       காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது.
 

சிறுபான்மை உதவி தொகை பெற தேதி அறிவிப்பு

         அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக, சிறுபான்மை மாணவர்களிடமிருந்து ஜூலை இறுதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாடிக்கொண்டே படிப்போமா?

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது குறும்புத்தனமாக மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அவ்வளவுதான், ஆசிரியர்களுக்குக் கோபம் வந்துவிடும். உடனே பெஞ்சில் நிற்க வைத்தோ அல்லது முழங்கால் போட வைத்தோ தண்டனை கொடுத்துவிடுவார்கள் இல்லையா? இதற்குப் பதிலாக விளையாட்டு காட்டிக்கொண்டே ஆசிரியர்கள் பாடம் எடுத்தால் எப்படி இருக்கும்?

ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி

         ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட  தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும்.

புதிய வலைதளம் "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு"

       தொடக்கக்கல்வி - 4 முதல் 8 அகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" ஓவியப்போட்டி - புதிய வலைதளைதில் மாணவர்கள் இலவசமாக உறுப்பினராக சேர்த்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

பிளஸ் 2: முதலிடம் பிடித்த 21 பேருக்கு முதல்வர் வாழ்த்து

    பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இன்ஜி., கவுன்சிலிங்: 200/200ல் 9 பேர் பங்கேற்பு

        பி.இ., - பி.டெக்., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நேற்று துவங்கியது. நான்கு பிரிவு கவுன்சிலிங்குக்கு, 2,015 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், முதல் பிரிவில், 200க்கு, 200 எடுத்த, 23 பேர் உட்பட, 232 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 101 பேர் மட்டுமே பங்கேற்று, இடங்களைத் தேர்வு செய்தனர்.

ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்

       தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குரிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், டிப்ளமோ படிப்பில் 173 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.


அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு

        தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
 

பட்டதாரி பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

         ஈரோடு மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெரும் போது தனி ஊதியம் PP : 750 வழங்க மறுப்பதாக அறியப்படுகிறது . அவர்களுக்காக பதவி உயர்வின் போது தனி ஊதியம் அனுமதி அளித்ததற்கான ஆணை

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

        பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive