வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையை திரும்ப செலுத்தக்கோரி நெருக்கடி
கொடுத்து வருவதால் பயனாளிகள் கருவூலகம் மூலம் பணத்தை அரசுக்கு செலுத்தி
வருகின்றனர்.தமிழக அரசு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை
செயல்படுத்தி வருகிறது.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு கீழ்
உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
Bharathiar University B.Ed. Admission 2015-17 Published.
Bharathiar University School of Distance Education(DDE) List of Candidates Provisionally Selected for B.Ed. Admission 2015-17 Published...
ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு
இலவசபயணத்துக்கு அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.இது குறித்து
மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரையையும் அனுப்பியுள்ளது.
செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
அரசு மற்றும் அரசு
உதவி பெறும்
தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகளில்
செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா?
என்பதை கண்காணிக்
குமாறு மாவட்ட
தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக
தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆர்.இளங் கோவன்
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் புதிதாக 6 ஐ.ஐ.எம்.கள் துவக்க ஒப்புதல்
அளிக்கப்பட்டது. இதில் சம்பல்பூர் (ஒடிசா), அமிர்தசரஸ் (பஞ்சாப்),
விசாகபட்டினம் (ஆந்திரா), நாக்பூர்
6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க,
கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து
வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது.
சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
பள்ளியில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
BEd Teaching Practice Regarding
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி
'அனைத்து
அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள
வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்
பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம்
செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை
தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை
திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள்
இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே
பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு
படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி
பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை
கொண்டு வந்துள்ளது.
அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்
சென்னையில் நடைபெற்று
வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர
கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்
கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்
வருமான
வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில்
அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட
வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல்
தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது.
அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு
தமிழக
அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான
தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல்
முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு செவிலியர்
கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில்
படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு
உடுமலையில், ஆங்கில வழி கல்வி துவங்கும் அரசு
பள்ளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், மாணவர் எண்ணிக்கை
குறைந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 120 துவக்கமற்றும்
நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 2013ல், ஒன்றியத்தில் உள்ள, 11 பள்ளிகளில்
ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளில்
குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டியதால், கடந்தாண்டு கூடுதலாக ஏழு
பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.
பதற்றச் சூழலிலும் சிதறாத கவனம்: எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் காஷ்மீர் மாணவர் தேர்ச்சி
காஷ்மீர் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஏஐஐஎம்எஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
அந்த வகையில்
சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கேசினி’
என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனிகிரகத்தை சுற்றி வந்து தகவல்களை
அனுப்பி வருகிறது.
பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? : சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு
பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த
குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு
அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.