தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
TNPSC நேர்காணல் தேர்வு: தெரிவிப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு
கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில்,
'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித்
துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன.
'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'
'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும்
சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது
கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக
வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில்
சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை
இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசுதமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில்
மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல்
படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?
தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்
நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான
கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர்
நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு
வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி
தீவிரமாக உள்ளது.
TNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்
அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி
நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை
செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது
இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய
தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில்
அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.
கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி
காரைக்குடி:அரசு அறிவியல் மற்றும் கலை
கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு
செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப
அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த
இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசுப் பள்ளியில் மாணவர், ஆசிரியர் விகிதம் 8:2.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என கூறும் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், எட்டு
மாணவர்களுக்கு, இரு ஆசிரியர் உட்பட நான்கு ஊழியர்கள் பணியாற்றும் கூத்து
புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது.
கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள்.
கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள் சமஸ்திபுர்:
பீகாரில், கல்லூரி தேர்வில், பங்கேற்ற மாணவர் மற்றும் மாணவிகள்
புத்தகங்களை கொண்டு வந்து காப்பியிடித்து அனைவரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு.
மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு
புதுடில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன
வழக்கில், வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்
கூறியுள்ளது.
கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு
மாண்புமிகு தமிழக முதலவர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புக்கிணங்க அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி நகர மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு
Department Permission Application For Government Housing Loan
வீடு கட்ட, அரசுக்கடன் பெற அரசுப் பணியாளர் துறை அனுமதி கோரும் விண்ணப்பம்
Thanks to Mr. Sambasivam.
Thanks to Mr. Sambasivam.
வேளாண்மைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில், வேளாண்மைப் படிப்புகளில் சேர விண்ணப்பங்களை அனுப்ப சனிக்கிழமை (ஜூன் 13) கடைசி நாளாகும்.
' இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்குமகப்பேறு விடுப்பு உண்டு'
'அரசு பெண் ஊழியருக்கு, முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது
பிரசவத்திற்கு, மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டக் கலந்தாய்வு: அரசு, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?
தமிழகத்தில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம்
தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல்
கட்டக் கலந்தாய்வில் 2,257 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும், 551 சுயநிதி
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வரும்
19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம் :நடைபெறும் இடம் ஓமந்தூரார் கல்லூரிக்கு மாற்றம்
இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரியில் நடைபெற்று வந்த,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கலந்தாய்வு, இந்த ஆண்டு முதல், ஓமந்துாரார்
அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. முதற்கட்ட
கலந்தாய்வு, 19ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 32,184 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
MBBS "ரேண்டம் எண்" என்றால் என்ன ? எப்போது பயன்படுத்தப்படும்?
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது ஒரே கட்-ஆஃப்
மதிப்பெண், பிளஸ் 2 தேர்வில் உயிரியல் - வேதியியல் பாடங்களிலும் ஒரே
மதிப்பெண், நான்காவது பாடமாகக் கருதப்படும் கணிதத்திலும் ஒரே மதிப்பெண்,
ஒரே பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்ட மாணவர்களை வரிசைப்படுத்த சம வாய்ப்பு
எண் பயன்படுத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்
எஸ்.கீதாலட்சுமி கூறினார்.