கோடையில் இனி மின்வெட்டுக்கு பஞ்சமிருக்காது
என மனம் பதறும் வேளையில் எளிய விலைகுறைந்த யு.பி.எஸ்.,
கண்டுபிடித்துள்ளனர் மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.
ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு முடிவின் போது மதிப்பெண்களையும் வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
CCE முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்
எல்ஐசியில் 679 வளர்ச்சி அதிகாரி பணி.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 679 Apprentice Development Officers (ADOs) பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள்.
சென்னை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம், குழந்தை தொழிலாளர் மீட்பு குழு ஆகியோர் நடத்திய ஆய்வில், 2,350 குழந்தைகள், பள்ளி
செல்லா குழந்தைகள் என, கண்டறியப்பட்டுள்ளனர்.
எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை வெளியாகிறது: தரவரிசைப் பட்டியல் தாமதம்
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு 35 ஆயிரம்
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வழக்கம் போல இந்த வருடமும் எம்.பி.பி.எஸ்
படிப்புக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.
கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது: தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி
கிருஷ்ணகிரியை
சேர்ந்தவர் கவிதாமணி. இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா மேல்
நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொது
தேர்வை எழுதினார்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு
தொடக்கக் கல்வி - உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 31.12.2009 முடிய பணி மாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு - திருத்தம் அளித்தல் - சார்பான இயக்குனரின் உத்தரவு
அவரவர் வழக்குகள் பட்டியலை வழக்கறிஞர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நவீன சேவைவிரைவில் அறிமுகம்
வழக்கறிஞர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் பட்டி யலை
எஸ்எம்எஸ்மூலம் அனுப்பும் நவீன வசதி தமிழகம் முழுவ தும் விரைவில்
அறிமுகப்படுத்தப் படுகிறது. இதற்கான பணியை தேசிய தகவல் மையம் முழு வீச்சில்
மேற்கொண்டு வருகிறது
.
Lab Assistant Exam நாங்கள் நடத்தவில்லை - TNPSC அறிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி
கடந்த மே
மாதம் 9-ம்
தேதி அறிமுகப்படுத்திய
சமூக பாதுகாப்புத்
திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா.
இந்தத் திட்டம்
ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு
பழைய வாக்காளர்களுக்கும் வண்ணமயமான 'ஸ்மார்ட் கார்டு' வழங்க
தேர்தல் ஆணையம்
நடவடிக்கை எடுத்துள்ளது.ஜன.,5 முதல் வாக்காளர்களுக்கு'ஸ்மார்ட் கார்டு' வடிவிலான அடையாள
அட்டை வழங்கப்படுகிறது.
இவற்றில் உள்ள
'பார் கோடில்'
வாக்காளரின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த அட்டை
குஜராத் அகமதாபாத்தில்
தயாரிக்கப்படுகிறது.
மழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு
மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான
(பிளே ஸ்கூல்)
வரைவு வழிகாட்டுதலை
தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. ஒன்றரை வயது நிறைவு செய்த
குழந்தைகளை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு கட்டுப்பாடுகள்
இதில் வகுக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல்
ராமேஸ்வரம்:“ராமேஸ்வரம் தீவில் உள்ள 22 அரசு பள்ளிக்கு, ஒரு கோடி ரூபாய்
செலவில் சோலார் மின் விளக்கு பொருத்தப்பட உள்ளது,” என அறிவியல் ஆலோசகர்
பொன்ராஜ் தெரிவித்தார்.
தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார்
திருச்சி:'தமிழகத்தில், பிப்ரவரி மாதம் நடந்த தட்டச்சு தேர்வு, மறு
கூட்டல் முடிவு வெளியாவதில் காலதாமதம், வணிகவியல் பள்ளிகள் ஆசிரியர்
பயிற்சி மையம் அமைவதில் முறைகேடு நடந்துள்ளது' என, தமிழ்நாடு வணிகவியல்
பள்ளிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம்
கல்வித்துறையில் சட்ட நுணுக்கம் தெரிந்தோர்
இல்லாததால் ஏராளமான வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால்
மற்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிருப்தியில் ஆர்.எம்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு சம்பளம்
கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அதிருப்தியில் உள்ளனர்.கல்வித்
துறைக்கு உட்பட்ட இத்திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். மத்திய,
மாநில அரசுகளின் பங்களிப்பு நிதி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.
வயது வரம்பு தளர்வு: தாத்தாவும் சட்டம் படிக்கலாம்
இனி, 90 வயது தாத்தா கூட சட்டப்படிப்பு
படிக்கும் வகையில், வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால், படிப்பு
முடித்த பின், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றால், வழக்கறிஞர் தகுதித்
தேர்வில் வெற்றி பெற வேண்டும்.வினியோகம்:தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்
பல்கலையில், வரும் கல்வியாண்டுக்கான, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு
படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த, 5ம் தேதி துவங்கியது. முதுநிலை
டிப்ளமோ படிப்புக்கு, நேற்று முதல், விண்ணப்ப வினியோகம் துவங்கியது.
கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழகத்தில்
கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16)
மாணவர்கள் சேருவதற்கு நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிக்க புதன்கிழமை (ஜூன்
10) கடைசி நாளாகும்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப்
பட்டியல் வெளியிடுவது சில நாள்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.
ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிக்கு கிடைத்தது அனுமதிஎம்.பி.பி.எஸ்., இடங்கள் 2,655 ஆக உயர்வு
தமிழக அரசு புதிதாக துவக்கிய, ஓமந்துாரார்
தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரிக்கு, மத்திய அரசின் முறையான அனுமதி
கிடைத்துள்ளது. புதிதாக, 100 இடங்கள் சேர்வதால், அரசு கல்லுாரிகளில்,
எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,665 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை வகுப்பு; தனித் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்: இன்று முதல் பதிவு செய்யலாம்
பத்தாம்
வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு
செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம்
வெளியிட்டுள்ளது.
Aided Schools Epayroll Preaparation Regarding...
தொடக்கக் கல்வி - உதவி பெரும் பள்ளிகள் துணை குறியீட்டினை பயன்படுத்தி வலைத்தளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்தல் - சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல் முறைகள்!
யாரைத் தான் நம்புவதோ...?: தகவலில் தவறு செய்யும் பெரிய நிறுவனங்கள்
உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள்
தேடுதல் உலவியும், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான
பிபிசி.,யும் முக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அதற்காக
அந்நிறுவனங்கள் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளன. இருப்பினும்
இந்நிறுவனங்களின் தவறு, அவற்றின் மீதான நம்பகத் தன்மையை சற்றே அசைத்து
பார்த்துள்ளது.
வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி சலுகை
இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.280 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள்: முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
தமிழகம்
முழுவதும் சுமார் 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்
கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக
திறந்துவைத்தார்.
உயிர் காக்கும் தலைக்கவசம்
– இது ஏதோ வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அல்ல. தலை உடைந்து உயிரிழந்து போனவர்களின் எண்ணிக்கை. கேட்கவே இதயம் நடுங்குகிறதல்லவா? இன்றைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டன.
கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.
பள்ளி வளாகத்துக்குள், வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் ஏற்ற ஆடைகளை கண்ணியமாக
அணிந்துவரவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
போலிச் சான்றிதழ்: தில்லி சட்டத்துறை அமைச்சர் கைது.
தில்லி சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டோமர் போலி பட்டப் படிப்பு சான்றிதழ் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டத்துறை அமைச்சரான ஜிதேந்திர சிங் டோமர் சட்டம்
பயிலாமலேயே, சட்டப் படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருப்பதாக கடந்த சில
நாட்களுக்கு முன் புகார் எழுந்தது.