Half Yearly Exam 2024
Latest Updates
கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு
சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்; அதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி
விகிதத்தைஅதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில்
‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் ‘மாடர்ன்பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.
4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும்
ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான
நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
TNPSC துறைத் தேர்வு இன்று தொடக்கம்,தேர்வு கால அட்டவணை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.அரசு ஊழியர்களுக்கான இந்தத் தேர்வு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கு செல்லிடப்பேசிகள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:கணினி விவரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க
வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான
இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு
'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ,
மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என,
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு 'மெமோ'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி
விகிதம் குறைந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை இணை
இயக்குனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.
மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு!!
தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு
கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை
விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்
கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு
செய்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி வாய்ப்பு
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் விக்ரம் கபூர் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய
அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் 2015
மார்ச் முதல் சென்னை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ளது.
கட்டண விதிப்பு எதிரொலி : வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை மக்கள் பயன்படுத்துவது குறைந்தது
கட்டண உயர்வு, 'ஆன்லைன்' பயன்பாடு போன்ற காரணங்களால், வங்கி,
ஏ.டி.எம்.,களின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட முறை தான் பணம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, ஏ.டி.எம்.,
இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்லைன் பயன்பாடு போன்ற பல
காரணங்களால், ஏ.டி.எம்.,களின் பயன்பாடு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
TNPSC Group4 2014 Result Published
21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC Group 4 Result Published. (Junior Assistant, Surveyor, Draftsman, Typist,....) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. - Click Here
4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.