அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கொள்ளுப் பொடி திமர்தல் சிகிச்சை
சென்னை அரசு சித்த மருத்துவமனையில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை
எழுந்துள்ளது.
...
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தனி இணையதளம்
'காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உதவும் இணையதளம், ஜூன் மாதம் முதல்
செயல்பட துவங்கும்,'' என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை
அமைச்சர் மேனகா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
...
நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு
கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா),
கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை
ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும்
மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
...
10ம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் - பள்ளி அங்கீகாரம் அதிரடி ரத்து?
பெங்களூரு: சமீபத்தில்
வெளிவந்த, 10ம் வகுப்பு முடிவில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள்
மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, கல்வித் துறை தீர்மானித்து உள்ளது.
...
தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவச மாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார்
பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை
தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
...
தேர்வு மையங்களில் 'வெப் கேமரா': பாரதியார் பல்கலை திட்டம்
''கோவை பாரதியார் பல்கலை, தொலைமுறை கல்வி தேர்வு மையங்களை கண்காணிக்க,
'வெப் கேமரா' பொருத்த திட்டமிட்டுள்ளது,'' என, பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ்
பிச்சை தெரிவித்தார்.
...
TNPSC Group4 2014 Result Published
21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC Group 4 Result Published. (Junior Assistant, Surveyor, Draftsman, Typist,....) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. - Click Here
Direct Link - Click Here
4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன...
உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUJqFvSxy_duadx46etQfgzPgY6SyGOr2kgKi30Jqu0XUKUALl-CxZAwlFEbFnJ9SY45A8lZMfRTlroI9nU4wD3v-PAdSg4fSdB-352frH8kLbm6Z40niouXWV5hukE_7BwvGisXzHPOY/s200/11113883_459547294207774_4172293581969706970_n.jpg)
உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?
...
Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச்
சென்றால் 300லிருந்து 350 வரை கேட்பார்கள்,,
...
நாம் இப்போது நாமலே எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம்,,
...
உங்கள் pattern,password,pinஐ எடுக்க இரண்டு வழிகள் உள்ளன,,
...
Lab Asst Exam Hall Ticket Download - Publish date 25.5.2015
ஆய்வக உதவியாளர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் வசதி 25.05.2015 அன்று பள்ளிக்கல்வித்துறையாள் வெளியிடப்படுகிறது. பாடசாலை வலைதளத்திலிருந்தும் நுழைவுச்சீட்டினை எளிதாக பதிவிறக்கம் செய்யும்வகையில் "Direct Link" வசதி ஏற்படுத்தி தர உள்ளோம். தயாராக இருங்கள் தேர்வர்களே!
Click Here For More Informatio...
அசத்தல் : அரசு துவக்கப் பள்ளி மாணவர்கள்...கணினியை கையாள்வதில் சாதனை
மயிலம் அடுத்த கோபாலபுரம் அரசு பள்ளி மாணவர்கள் கணினியை கையாள்வதில் அசாத்திய திறமை பெற்று விளங்குகின்றனர்.
...
ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்
பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு குடிமைப்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்தவர் முருகன். இவர்ஏப்.1-ம் தேதி ஓய்வுபெற இருந்தார். இவரை மார்ச் 30-ம் தேதி பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
...
'கட்- ஆப்' 460; 459 'கெட்- அவுட்' : மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கைக்கு, 460 மதிப்பெண், 'கட்- ஆப்'பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும், விரும்பிய துறையில் சேர முடியாமல், பல மாணவர்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
...
ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3
.இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட்டு வருகிறது.
...
குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு
பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4
தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52;
தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர்,
331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை
நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.
...
யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு
மத்திய
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில்
நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 4வது யு.பி.எஸ்.சி., தேர்வு
மையமாக வேலூர் அறிவிக்கப்பட்டுள்ளது...
இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
...
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான,
சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல்
ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.
...
Special Recruitment Drive to fill up the vacancies for Persons with Disabilities
CLICK HERE FOR ORDER........
Civil Services Examination and Indian Forest Service Examination – 2015 Common Preliminary Examination
CLICK HERE TO APPLY ONLINE........
பயன்படுத்தாத 'டேட்டா கார்டு'களுக்கு மீண்டும் உயிர்
'பயன்படுத்தாமல் முடங்கி இருக்கும், 2ஜி, 3ஜி டேட்டா கார்டுகளுக்கு,
மீண்டும் உயிர் கொடுக்க, 'ரீசார்ஜ்' செய்யலாம்' என, பி.எஸ்.என்.எல்.,
அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன இயக்குனர் குப்தா கூறியதாவது:
...
தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு
புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி
உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட்
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
...
சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை குறைத்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' - இணை இயக்குனர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை
இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது. கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261
பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும்,
ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக
அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர்.
...
நாளை ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு: 1.50 லட்சம் பேர் பங்கேற்பு
ஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில்
சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதன்மைத் தேர்வு
ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெற உள்ளது.
...
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம்
ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர்,
விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
...
மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்
பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே
30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்
என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
...
ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு
வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள்
வழங்கப்படுகின்றன.
...
திருப்பூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு மூட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில், 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
...
TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை
வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு
மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு
அளித்தது தமிழக அரசு.
...
ஜெ., நாளை முதல்வராக பதவியேற்பு: சென்னை முழுவதும் அனைத்து துறையினரும் 'உஷார்'!!
ஜெயலலிதா, ஐந்தாவது முறையாக நாளை,
முதல்வராக பதவியேற்கிறார். இன்று பகல், 2:00 மணிக்கு, தலைவர்கள் சிலைக்கு
மாலை அணிவிக்கிறார். இதில், அ.தி.மு.க.,வினர் திரளாக கலந்து கொள்ள உள்ள
தால், சென்னையில் போலீசார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும், உஷார்
நிலையில் உள்ளனர்...
NHIS Helath Insurance Card Download
CLICK HERE-NHIS-CARD DOWNLOAD
நமது மாத சம்பளத்தில்
ரூ 150 பிடிக்கும்
NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு
க்கு பதிலாக
, புதிய கார்டுக்கு
apply செய்து"NEW HEALTH INSURANCE
ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு
எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில்
"e-card" ல் பிரிண்ட் எடுத்துக்
கொள்ளலாம். password : your date of
birth....
ஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்
தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க
உள்ள புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
...
ஷூ-விலிருந்து மின்சாரம்
மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் பல்வேறு வகையிலும் தொடந்துகொண்டுதான்
இருக்கிறது. பெரிய அளவிலான உற்பத்தி முதல் குறைந்த அளவிலான மின் தேவைகள்
வரை மாற்று எரிசக்தியிலிருந்து பெறுவதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டு
இருக்கின்றன. ...