Half Yearly Exam 2024
Latest Updates
'கட்- ஆப்' 460; 459 'கெட்- அவுட்' : மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
கோவை மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 சேர்க்கைக்கு, 460 மதிப்பெண், 'கட்- ஆப்'பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக மதிப்பெண் பெற்றும், விரும்பிய துறையில் சேர முடியாமல், பல மாணவர்கள் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3
.இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட்டு வருகிறது.
குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு
பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4
தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52;
தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர்,
331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை
நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.
யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு
மத்திய
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில்
நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 4வது யு.பி.எஸ்.சி., தேர்வு
மையமாக வேலூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு
மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான,
சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல்
ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை குறைத்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' - இணை இயக்குனர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை
இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது. கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261
பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும்,
ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக
அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர்.
திருப்பூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு மூட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில், 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.
TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை
வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு
மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு
அளித்தது தமிழக அரசு.
NHIS Helath Insurance Card Download
நமது மாத சம்பளத்தில்
ரூ 150 பிடிக்கும்
NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு
க்கு பதிலாக
, புதிய கார்டுக்கு
apply செய்து"NEW HEALTH INSURANCE
ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு
எண் தெரிந்தால் "www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில்
"e-card" ல் பிரிண்ட் எடுத்துக்
கொள்ளலாம். password : your date of
birth.
ஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்
தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க
உள்ள புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வளையம்
ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால்எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.
முக்கிய போன் அழைப்புகளை எடுக்க முடியாதபட்சத்தில், அதனால் பல சிக்கல்கள் வரலாம்.அல்லது தொழில் வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடலாம்.
SI Exam Study Materials
- SI Exam Study Material - Current Affairs (PDF Download - Sri Malar Academy) - Click Here
- SI Exam Study Material - Model Question 1 (PDF Download - Sri Malar Academy) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 1 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 2 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 3 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 4 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 5 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 6 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 7 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 8 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 9 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
- SI Exam Study Material - Notes & Model Questions Part 10 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்பு.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு,
தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு
மண்டபத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள எஸ்டேட் பகுதி முழுவதிலும்
இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தில்லியில் ராஷ்ட்ரபதி
பவன் வளாகத்தில் 330 ஏக்கர்கள் பரப்பளவில் எஸ்டேட் பகுதி உள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி
பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல்
போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு
முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர்
அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'
பத்தாம்
வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்'
வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்
கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு
அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்களை விட
மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளி
மாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர்.
தமிழ் வழியில் படித்த "முதல்வன்'
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.
அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்:
அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்:
கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை : கல்வியாளர்கள் கவலை
'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது.
104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர்.