ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால்எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.
முக்கிய போன் அழைப்புகளை எடுக்க முடியாதபட்சத்தில், அதனால் பல சிக்கல்கள்
வரலாம்.அல்லது தொழில் வாய்ப்புகளைக்கூட இழக்க நேரிடலாம்.
...
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
SI Exam Study Materials
Tamilnadu Sub-Inspector Exam - Study Materials:
SI Exam Study Material - Current Affairs (PDF Download - Sri Malar Academy) - Click Here
SI Exam Study Material - Model Question 1 (PDF Download - Sri Malar Academy) - Click Here
SI Exam Study Material - Notes & Model Questions Part 1 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
SI Exam Study Material - Notes & Model Questions Part 2 (PDF Download - Arivukkadal Padhippagam) - Click Here
SI Exam Study Material - Notes & Model Questions Part 3 (PDF...
நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்பு.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு,
தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு
மண்டபத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
...
குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள எஸ்டேட் பகுதி முழுவதிலும்
இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தில்லியில் ராஷ்ட்ரபதி
பவன் வளாகத்தில் 330 ஏக்கர்கள் பரப்பளவில் எஸ்டேட் பகுதி உள்ளது. ...
எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது...
காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி
பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல்
போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு
முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர்
அதிர்ச்சிஅடைந்துள்ளன...
1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'
பத்தாம்
வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்'
வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்
கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு
அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்களை விட
மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளி
மாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர்.
...
தமிழ் வழியில் படித்த "முதல்வன்'
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.
அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம...
கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை : கல்வியாளர்கள் கவலை
'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிற...
104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர...
என்னது, அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!
அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும்
கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா,
வைஷ்ணவி, ஜெயநந்தனா.
...
அசத்திய அரசுப் பள்ளி
தஞ்சாவூர்
மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப்
பள்ளியானது பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இரண்டு வகுப்புகளிலும்
100% தேர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. ...
TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
...
TRB:B.T Assistant 2012 - 13 - Urdu List of Candidates
Direct Recruitment of B.T Assistant 2012 - 13 - Click here list of Urdu List of Candidates&nbs...
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி அவசியம்
கோடை
விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் காலம் நெருங்கி விட்டது. தங்கள்
குழந்தைகள் எம்மாதிரி கல்வி பெற வேண்டும் என்பதில், அக்கறைப்படும் பெற்றோர்
சதவீதம் அதிகரித்திருக்கிறத...
1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'
பத்தாம்
வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்'
வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன்
கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு
அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாணவர்களை விட
மாணவியர், 6.9 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 19 அரசு பள்ளி
மாணவ, மாணவியர் மாநில, 'ரேங்க்' பெற்றுள்ளனர்.
...
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சான்றிதழ்கள் சரியாகப் பதிவேற்றம் ஆகாததால் தேர்வு எழுத அனுமதி
மறுக்கப்பட்டவர்களை, தேர்வு எழுத அனுமதிக்குமாறு தமிழ்நாடு சீருடைப்
பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
...
Meetings held by 7th Pay Commission (as on 12.5.2015)
Meetings held by 7th Pay Commission (as on 12.5.2015)
Meetings held by 7th CP...
Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees
Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees
Falling additional DA hike; Decreasing curiosity among employees
Along with the decreasing percentage of additional Dearness Allowance,
there is also a noticeable fall in interest among employees to know more
about ‘Expected DA’…!
“There was tremendous curiosity when initial reports surfaced that
‘Expected DA’ could be as high as 10% in 2013. But, now, when the
expectation is fixed at around 5%, readership for the topic has
decreased...
Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8DroQ3hdX0yiy2HioRrbQo_uIeAKzAFYjYymqqaM1lLMs9SU-EEfEOya_Ddm430-NMIwK0dwdOyzYjM282R18RW77MbkutX1rzYyO1BMU1LvxhFd4EN68f1_R6kgCQcnDpA-TI6JBLig/s200/Kendriya+Vidyalaya+Sangathan+%2528KVS%2529+Recruitment+2015+Application+Form+for+4339+Primary+Teacher%252C+Clerk%252C+Librarian+Posts+copy.jpg)
Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts;
Further Details Syllabus, Age Limit, Qualification, Examination Center,
Pay Scale, Selection Procedure, Examination Fee, How to Apply,
Important Dates, Application Form, Kendriya Vidyalaya Sangathan (KVS) Official Notification 2015 is given below....
அரசு பள்ளிகளில் 19பேர் சாதனை
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்று
முதலிடத்தில் 3 பேரும், 498 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாமிடமும், 497
மதிப்பெண்கள் பெற்று 10 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
...
நம் கல்வி... நம் உரிமை!- முன்னோடியாக வழிகாட்டும் பின்லாந்து!
கல்வியின் எல்லை மதிப்பெண்தான் என்றாகிவிட்ட
இன்றைய சூழலில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் நம் கல்விமுறை பற்றிய
கவலையை அதிகரித்தன. பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு, கணிதத் தேர்வு நடந்த
அன்று, ஒரு மாணவன் வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானது.
பிணையத் தொகையாக ரூ.2 லட்சம் கேட்டதாகத் தகவல். இறுதியில், அது அந்த மாணவனே
நடத்திய நாடகம் என்று தெரியவந்தது. கணிதத் தேர்வில் தோல்வியடைந்து
விடுவோமோ என்ற பயத்தில், மற்றொரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்....
500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவர்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு
தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், அனைத்து மொழிப் பாடங்களின்
அடிப்படையிலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 976 மாணவ, மாணவிகள்
பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதில் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று 5 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
அவர்களின் விவரம்...
பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlFuz4Ym6NZ4PW6Yt-E7TH_Bko2KZT-c4T9dSF0OZ0lUoelsGGFCI4c1rM2EFqxLOTfK8FprJV3Jsd7ZlqgVIA9Ux7hOXR5CjfxjxMBl6NAdfEiyWgZ1au0sTb9nygUstXgCv87MWE7-w/s200/201505211136474104_sslc-state-first-41-student-particular_SECVPF.gif)
எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை)
காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து
படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில்
முதலிடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர்
அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 4 பேர் மாணவர்கள்.
அவர்கள் விவரம் வருமாறு:
...
10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்
10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து
கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது. 10ஆம் வகுப்பு அரசு பொது
தேர்வில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி
கே.தேவதாநிலானியும், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமியை சேர்ந்த தனபிரியா
ஆகிய இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனர். ...
பாட வாரியாக 100/100 பெற்றவர்கள்
10ம் வகுப்பு தேர்வில் தமிழில் 586 பேர் (95.37%) நூற்று நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
...
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியான மதிப்பீடு
மாவட்டம் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - தேர்ச்சி விகிதம் - பள்ளிகளின் எண்ணிக்கை
1-ஈரோடு - 30014 - 29425 - 98.04 - 342
2-விருதுநகர் - 30534 - 29918 - 97.98 - 333
...
தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?
இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர்
மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை
வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து
60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40
ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
...
10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன்
பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம்
பெற்றுள்ளார்.மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம்
பிடித்துள்ளனர். ...