பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன.
Revision Exam 2025
Latest Updates
FLASH NEWS : STATE FIRST MARK 1192
திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா தமிழை முதல் பாடமாக எடுத்து மாநிலத்தில் முதலிடம்
பிளஸ் -2 ரிசல்ட் தமிழகத்தில் 90.6% தேர்ச்சி
மாணவர்கள் 87.7 சதவீதம்
மாணவிகள் 93.4 % : மாணவர்கள் 87.6 % தேர்ச்சி
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் சென்னையில்
இன்று வெளியிட்டார். அப்போது அவர், தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு
பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி
பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்
பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2
தேர்வு முடிவுகள் வெளியானது.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது.
1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4
மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி
என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி
அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.
பிளஸ் 2 தேர்வு: இந்தாண்டும் மாணவிகளே முதலிடம்
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2
மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை
பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம்
இடத்தை பிடித்துள்ளார்.
பிளஸ் 2: நான்கு மாணவர்கள் இரண்டாம் இடம் - 1190
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1190 மதிப்பெண்களை பெற்று4
பேர் பிரணேஸ் பிரவீண் சரண்ராம். வித்தியவர்சினி ஆகிய நான்கு மாணவர்கள்
இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.
இன்று பிளஸ் 2 'ரிசல்ட்'; திறக்கிறது புதிய பாதை!
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்புக்கு அடி எடுத்து
வைக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவும், முக்கிய
அடித்தளமான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பி.இ.,
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. கோவை
மாவட்டத்தில், நான்கு மையங்களில் சேர்த்து, 4,732 விண்ணப்பங்கள், முதல்
நாளில் விற்றுத்தீர்ந்தன.
பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு
"பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடந்த ஆண்டுகளில்,
டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட
நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண்
அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி
சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9
தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப்
பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு
நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
'மதிப்பெண் குறைவு என திட்ட வேண்டாம்': மீண்டும் ஜெயிக்க '104'ல் ஆலோசனை
'மதிப்பெண் குறைவு என, மாணவர்களை, பெற்றோர் திட்ட வேண்டாம்' என, பெற்றோருக்கு, '104' சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது
ஆய்வக உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 362 பேர் எழுத்துத்தேர்வு மூலம்
தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஆய்வக உதவியாளர்
பிளஸ் 2: மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மதுரை மாவட்டத்தில் 92.87
சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த
சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பெற்றுள்ளார்.
பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சிபெற காரணம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்பெற்றதாக செய்திகள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது.
இதனால் அறிவாற்றலில் மாணவர்கள் சற்று பின்தங்கியவர்கள் போல மீடியாக்களும்,
பொதுமக்களும் பார்க்கின்றனர்.
பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்
சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்து பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி
நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் மிக கடினமாக இருந்தன.
என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில்
538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா
பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்புகிறது.
பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்
14ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம் பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியாகிறது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும்
வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள்
தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து
கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை
அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண்
சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக்
கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி
துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,
8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு
வெளியாகிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்
பொதுவாக
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில்
பணியாற்ற வேண்டும் என்றால் வேப்பங்காயை சாப்பிடுவது
போல கசப்பான ஒன்றாகும். இதனை
தவிர்ப்பதகாக அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும், குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது வாடிக்கையாக அரங்கேறி
வருகிறது.
TET தேர்வை ரத்து செய்வது கூடாது - மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்!
நொறுங்கி
வீழ்ந்த கட்டிடங்களின் முன்பாக செல்ஃபி எடுத்துக்கொள்பவர்கள்,
பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் பசியை மூலதனமாக்கி உணவுகளை கொள்ளை விலைக்கு
விற்பவர்கள்... இவர்கள் எல்லோரையும் விட மோசமானவர்கள் வதந்தி
பரப்புகிறவர்கள். நாசாவில் சொன்னார்கள், நாங்குனேரியில் சொன்னார்கள் என
‘அடுத்த பூகம்பம் இன்னும் 24 மணி நேரத்தில் வரும்’ என செல்போனி லும்
இணையத்திலும் இந்தியா முழுக்க வதந்தி பரப்பினார்கள் பலர். பூகம்பத்தைக்
கணிக்க முடியுமா?