அபராதம்... சிறை... லைசென்ஸ் பறிப்பு...வாகன முடக்கம்...
ஒவ்வொரு
4 நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். தினமும்
சுமார் 360 பேர். கடந்த 10 ஆண்டுகளில் 46 லட்சம் பேர் சாலை விபத்துகளில்
படுகாயமடைந்து தங்கள் வாழ்வைத் தொலைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த சில
நாட்களிலேயே ஒரு மத்திய அமைச்சரை சாலை விபத்துக்கு பலி கொடுத்தது நரேந்திர
மோடி அரசு. ‘‘விபத்துகளைத் தடுக்க புதிய சட்டம் வரும்’’ என அப்போதே
சொன்னார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட்,
அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி
வருகின்றது.
கேரளாவில் சட்டத் தேர்வில் காப்பி அடித்ததாக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே. ஜோஷ் சிக்கினார்.
கேரள
மாநிலம் திருச்சூர் ஐ.ஜி.,யாக இருப்பவர் ஜோஸ். அங்குள்ள மகாத்மா காந்தி
பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (எல்.எல்.எம்.,) படித்து வந்தார். கொச்சி
கலமச்சேரியிலுள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் கிரைம் 2ம் தாள் தேர்வெழுதிய
ஜோஸ், பிட் அடித்ததை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். இதுகுறித்து
கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தார். கேரள ஐ.ஜி., ஒருவர் தேர்வில்
பிட் அடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் 5 முதல் 10 சதவீதம் குழந்தைகள்
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய குழந்தை மருத்துவர்கள்
(சென்னை கிளை) செயலாளர் டாக்டர் சோமந்தரம் தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு
இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
சர்வதேச
அளவில் மூன்றாம் பாலினத்திற்கான அங்கீகாரங்கள் அதிகரித்து வரும் நிலையில்,
ஆண் மற்றும் பெண் பாலினத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க திரு, திருமதி
(Mr,Miss,Mrs) போன்ற வார்த்தைகளை சிறப்பு முன்னொட்டாக பயன்படுத்தி வருவதைப்
போன்று திருநங்கைகளைக் குறிக்க Mx என்ற சிறப்பு பெயரை பயன்படுத்த
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்சனரி திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை
மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர்
பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (புதன்கிழமை)
தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம்
தேதி) வெளியாகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே
ஆசைப்படுகின்றனர்.
Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.
Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.
வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என
எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும்.
வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய
வேண்டும்?
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு
தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது என்று தமிழக அரசிடம் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள்
உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட
மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
அரசு
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நேற்று
மாலை வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை
நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
அரசு, அரசு உதவி, சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, 35 புதிய விதி முறைகளை
உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அம்பேத்கர்
சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே, 8ம் தேதி முதல்
விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப்
படிப்பு எல்.எல்.பி.,யாக
மாற்றப்படுகிறது.
தமிழகத்தில்,
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல்
படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம்
செய்யப்படுகிறது. அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள்
அமைக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம்
வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை நேற்று
வெளியிட்டது. தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள்
வழங்கப்படும்.
கோடைகாலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள்
மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள்
பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்பட வேண்டியது அவசியம்
என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
4.5.2015
3.5.2015
2.5.2015
1.5.2015
முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது.
பத்தாவது
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ,
மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
நடத்தி வருகிறது.
கல்வி
அறிவுபெற்ற சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளி வகுப்பறைகள் உள்ளது போன்று,
அந்த மாணவர்களை உடல் ரீதியாகவும்; உற்சாகமாகவும் இருக்க வைப்பது பள்ளிகளில்
உள்ள மைதானங்கள்தான்.
புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? ஒரு பகுதியில்
வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை
விடுங்கள். இதற்கும் அரசின் பத்திரப்பதிவுத் துறை இணையதளம் உதவுகிறது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில
நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்
மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு
நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
கோடைக் காலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள்
மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள்
பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்படவேண்டியது அவசியம்
என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு
இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 6 ஆகும். அடுத்த மூன்று நாள்களில்
விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, தேர்வு முடிவு வெளியான, இரண்டு
வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களிடம் வழங்க, தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி
வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில்
வாட்டி வதைக்கும்.
"கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும், மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு'
திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என,
கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
பத்தாவது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை,
மாணவ, மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை
ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய பல்கலையில், மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வான, 'க்யூசெட்'
தேர்வுக்கு விண்ணப்பம் அளிக்க, நாளை கடைசி நாள். பொது நுழைவுத் தேர்வு
ஜூன், 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட், கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும், எட்டு மத்திய பல்கலை.,களுடன் இணைந்து,
இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுயவேலைவாய்ப்புக்கான சான்றிதழ் பயிற்சி
வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுகுறித்து அப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: