Revision Exam 2025
Latest Updates
Latest Lab Asst Exam Study Material Collection & Model Question Papers
4.5.2015
- Lab Asst Study Material | Full Test Question Paper (TNTET & PGTRB Facebook Group) - Click Here
- Lab Asst Study Material | Model Question Paper Download - Click Here
- Lab Asst Study Material | Physics Study Material Download - Click Here
- Lab Asst Study Material | Important Questions Part 2 Download - Click Here
- Lab Asst Study Material | Important Questions Part 1 Download - Click Here
- Lab Asst Study Material | EVS Chemistry Material Download - Click Here
- Lab Assst Study Material | Science Chemistry Part 2 (Standard 9 to 12) - Click Here
- Tamilnadu School Education Department Lab Assistant Exam Study Material Science Chemistry Part 1 (Standard 9 to 12)- Click Here
முடிவு அறிவிக்கப்பட்ட பின் எஸ்.எஸ்.எல்.ஸி. சிறப்பு வகுப்புகள்
முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை மாணவர்களுக்கு தபாலில் அனுப்ப ஆலோசனை
பத்தாவது
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ,
மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
நடத்தி வருகிறது.
விளையாட்டு விஷயத்திலும் கவனம் செலுத்துமா பள்ளி கல்வித்துறை?
கல்வி
அறிவுபெற்ற சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளி வகுப்பறைகள் உள்ளது போன்று,
அந்த மாணவர்களை உடல் ரீதியாகவும்; உற்சாகமாகவும் இருக்க வைப்பது பள்ளிகளில்
உள்ள மைதானங்கள்தான்.
கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
கத்திரி வெயில் இன்று தொடக்கம்: 26 நாள் வாட்டி வதைக்கும்
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி
வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில்
வாட்டி வதைக்கும்.
'க்யூசெட்' நுழைவு தேர்வுவிண்ணப்பிக்க நாளை கடைசி
மத்திய பல்கலையில், மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வான, 'க்யூசெட்'
தேர்வுக்கு விண்ணப்பம் அளிக்க, நாளை கடைசி நாள். பொது நுழைவுத் தேர்வு
ஜூன், 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட், கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும், எட்டு மத்திய பல்கலை.,களுடன் இணைந்து,
இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு பயிற்சி
பள்ளி மாணவியருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து
தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், கிண்டி மற்றும்
பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக நேற்று முன்தினம்
நடந்தது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ மனமுடைந்து
தற்கொலை செய்து கொள்வது தவறு.
விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில்
ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள்
ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை
வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும்.
சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?
தமிழகத்தில்
வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள்
சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. `உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று
அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது
வாடிக்கை.
ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.
AFMC
என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக்
கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு
AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஆயிரம் படிப்புகள்...
என்ன
கோர்ஸ் படித்தாலும் இங்கே வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், எந்த
நிறுவனத்தில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில்
பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிப் படிப்பை வீட்டுக்குப் பக்கத்தில்
இருக்கின்ற கல்லூரிகளிலேயே படித்து முடித்துவிடுகிறார்கள். வெளிவாய்ப்புகள்
பற்றிய தேடல் இல்லாமலே வாழ்க்கையை நகர்த்திவிட்டு நகரத்துக்கு வந்து
கஷ்டப்படுகிறார்கள்.
நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ் மீதும் நடவடிக்கை
நடப்பு
கல்வியாண்டில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து,
நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ்
மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி
எச்சரித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்க அரசாணை வெளியீடு
தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக,
ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க,
கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:கடலுார்,
காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், நீலகிரி, திருவாரூர்,
விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிகமாக
உள்ளனர்.
தாய்த்தமிழ்ப் பள்ளியில் பணி செய்வது எனக்குப் பெருமை - க.பி.உதயலக்குமி
தாய்த்தமிழ்ப் பள்ளி
”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால்
சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று
தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி
அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க
தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின்
இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது.