Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு

          தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம்  ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

          தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 

நண்பேன்டா! : 30 ஆண்டுகளுக்கு பின் மலரும் நினைவுகள் : பகிர்ந்த அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள்

         'மரியாதை என்பதன் முழுமையான விளக்கமாக திகழ்ந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது தங்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாக' முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு

       தொடக்கக் கல்வி - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு

திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படுவர்

     திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கெளரவிக்கப்படுவர் என்று தருண் விஜய் எம்.பி. கூறினார்.

BT to PG Promotion Panel

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம், வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1)

CLICK FOR      TAMIL....                            ENGLISH CM & SM.. . ...        
                           MATHS.....                         PHYSICS.......              
                           CHEM,BOT,ZOO....          POL.SCIENCE CM.....
                           GEOGRAPHY CM...        GEOGRAPHY SM....  
                           COMMERCE CM....         COMMERCE SM......
                            PHY.DR I.......  

மதிப்பெண்தான் வாழ்க்கையா? -எதற்கும் தயாராக்கும் யதார்த்த டிப்ஸ்!

          தேர்வு நெருங்கும் சமயம் மாணவர்களுக்குத்தான் பதற்றம். அதே தேர்வு தேர்வு முடிவுகள் நெருங்கும் சமயம் பெற்றோருக்கு வருகிறது அதனினும் பெரிய  பதற்றம். எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றால் அது இளம் மனங்களை எவ்வளவு பாதிக்கிறது. விரக்தி, கோபம், சோகம் தவறான முடிவுகள் அப்பப்பா  இதிலிருந்து இளந்தளிர்களை விடுவிக்க வழி சொல்கிறார் ‘மைண்ட் ஃப்ரஷ்’ பயிற்சி நிறுவனத்தின் சி.இ.ஓ கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி. 

மாணவர்கள் மது அருந்த உதவி'சஸ்பெண்ட்' ஆசிரியர் மனு தள்ளுபடிஉயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

       புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் மது அருந்த உதவி செய்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதை ரத்து செய்யக்கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

வேலைவாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனம் செய்யக்கூடாது : உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

         'வேலை வாய்ப்பகம் மூலம் மட்டும் பணி நியமனத்திற்கு தேர்வு செய்வது சட்டப்பூர்வமானதல்ல. அறிவிப்பு வெளியிட்டு அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும்,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

கண்ணீரில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

         கடந்த 2013ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த 652 கணினி ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மறுபடியும் பணி வழங்கி கருணைகாட்ட வேண்டும் என்கிற கோரிக்கையோடு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். மதுரை  ஐகோர்ட் கிளையில் வழக்கு போட்டிருக்கும் பழனியப்பன், இந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசினார். 

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க முடிவு

      பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?

          மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு  நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று  பொறியியல் படிப்பில் சேர்ந்து விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...? இடம் கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் இந்தப்  படிப்பை தேர்வு செய்வது சரியா? சரியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கிறது. தனித்திறன் இருக்கிறது. அந்த திறனை அடையாளம் கண்டு,  அதற்கேற்ற துறையைத் தேர்வு செய்வது தான் எதிர்காலத்துக்கு நல்லது. 

மே தின நல்வாழ்த்துக்கள் -மே தின வரலாறு......

தொழிலாளர் போராட்டம்

         க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை

           பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு மே, 31ம் தேதி நடத்தப்படுகிறது.இதற்கான அறிவிப்பு ஏப்., 22ம் தேதி வெளியானது. பின், இரண்டு நாட்களில் ஏப்., 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி அவசர, அவசரமாகத் துவங்கி, மே, 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு செலவில் ஜப்பான் செல்லும் மதுரை பள்ளி மாணவர்: ஆட்டோ டியூப்பில் அறிவியல் சாதனம் படைத்ததால் கவுரவம்

     பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
 

டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு

      சென்னை: தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் பணிக்கான தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான,183 காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2014 மார்ச் 16ல் நடந்தது. அதில், 659 தேர்வர்கள் பங்கேற்றனர். 
 

அரசு மருத்துவ கல்லூரிக்கு மே 15க்குள் அனுமதி : எம்.சி.ஐ., தலைவர் தகவல்


         சென்னை: ''சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து, மே 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா கூறினார்.சென்னை வந்த, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா, தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினார். 
 

ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி விவகாரம்: விசாரிக்க மெட்ரிக் இயக்குனருக்கு உத்தரவு


      நடிகர் ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்காதது தொடர்பாக, விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, மெட்ரிக் இயக்குனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
 

பகுதி நேரப் பேராசிரியர் நியமனம்: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

      பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பகுதி நேரப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
 

1,241 காலியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பு

 
     தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு

          பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நேற்றுடன் முடிந்தது; மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி துவங்கியது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ல் துவங்கி, ஏப்., 10ல் முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11,827 பள்ளிகளில் இருந்து, 10.72 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தம், ஏப்., 20ம் தேதி, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் துவங்கியது. முக்கியப் பாடங்களின் விடைத்தாள்கள், 25ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட்டன; மொழிப்பாடங்கள், 28ம் தேதி வரை திருத்தப்பட்டன. 

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

           முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


பள்ளி மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

           ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
 

காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

          காந்திகிராம பல்கலையில் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு

       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு

Kancheepuram and Thiruvallur district Aavin Jobs application form Download
Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd, Recruitment 2015 for manager jobs in Kancheepuram and Thiruvallur district

பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

          ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் உடனடியாக சம்பளம் பெரும் ஆணை வழங்கிய பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


Pay Order Links:
  1. All Head Pay Order GOs - Click Here
  2. 7979 BT Posts Pay Order - Click Here
  3. BC Head Pay Order Allotment Order - Click Here
  4. KH Head Pay Order Allotment Order - Click Here
  5. Pay Order For GO 33 - Click Here
  6. Pay Order For GO 14 - Click Here
  7. Pay Order For GO 136 - Click Here

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி

  பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-
 
         2015-2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுஉள்ளன. 
 

கூகுள் - ஃபை

   அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களைக் கொண்டுவருவதில் கூகுள் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில் தற்போது தொலைதொடர்பு சேவையிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு இறங்கியுள்ளது.
 

பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?

          பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive