Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்

           முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 


பள்ளி மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

           ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
 

காந்திகிராம பல்கலைக்கு இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

          காந்திகிராம பல்கலையில் 2015-16 கல்வியாண்டிற்கு ’ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.சி. குரூப்- 2 தேர்வு அறிவிப்பு

       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு

Kancheepuram and Thiruvallur district Aavin Jobs application form Download
Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd, Recruitment 2015 for manager jobs in Kancheepuram and Thiruvallur district

பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

          ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் உடனடியாக சம்பளம் பெரும் ஆணை வழங்கிய பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


Pay Order Links:
  1. All Head Pay Order GOs - Click Here
  2. 7979 BT Posts Pay Order - Click Here
  3. BC Head Pay Order Allotment Order - Click Here
  4. KH Head Pay Order Allotment Order - Click Here
  5. Pay Order For GO 33 - Click Here
  6. Pay Order For GO 14 - Click Here
  7. Pay Order For GO 136 - Click Here

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி

  பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-
 
         2015-2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுஉள்ளன. 
 

கூகுள் - ஃபை

   அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களைக் கொண்டுவருவதில் கூகுள் எப்போதும் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வகையில் தற்போது தொலைதொடர்பு சேவையிலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தோடு இறங்கியுள்ளது.
 

பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?

          பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவு எப்போது?

     தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
 

எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு

     எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
        இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வெளியிட்ட அறிவிப்பு:

ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது

            கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது இந்த ஆண்டே அமலுக்கு வரவுள்ளது. 

திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

         தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும், திருநங்கை களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் பல்கலைகழகத் துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார். 

குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.1,000.

           குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய்' என, கடந்த ஆண்டில் நிர்ணயித்த மத்திய அரசு, அதைத் தொடருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 'கால வரையின்றி, குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக தொடரும்' என, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பல்வேறு குளறுபடிகள்: ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதி?

         தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

லேப்-டெக்னீஷியன் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.

          தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்.

             வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer) நேரடியாக நிரப்ப உள்ளது. 

நோடல் மையத்தை திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டுகோள்

            பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவதற்கான நோடல் (சேவை) மையத்தை, திருத்தணி பகுதியில் கூடுதலாக துவக்க வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு

          பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
 

பல்வேறு குளறுபடிகள்: ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதி

            தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வேடிக்கை பார்ப்பதா? -------------------------------------------------தீக்கதிர் தலையங்கம்

         தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது. அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில் விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும்தற்போது நடைபெறும் சேர்க்கையில், பணமே பள்ளியையும், பாடப்பிரிவையும் தீர்மானிக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை.


"பாளம்... பாளமாக' நேபாளம்

         உலகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது. 

மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் "சாலைப் பாதுகாப்பு மசோதா -2015"

1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான்அய்யா..!)
2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.

துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

       தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SG to BT Tamil, English, Maths Promotion Panel

01.01.2015 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்

CLICK HERE MATHS COVERING LETTER...
                         MATHS PANEL....
                         TAMIL PANEL....
                         ENGLISH PANEL....

RMSA KH HEAD AND BC HEAD ALLOTMENT GOS ALL DISTRICTS PARTICULARS:

CLICK HERE FOR G.O                                    PAGE 1....
                                                                            PAGE 2...
KH HEAD ALLOTMENT PARTICULARS    PAGE 1....
                                                                            PAGE 2.....
BC HEAD GO                                                    PAGE 1....
                                                                            PAGE 2.... 
BC HEAD ALLOTMENT PARTICULARS     PAGE 1...
                                                                            PAGE 2.... 

PAY ORDERS FOR ALL GO'S - DATED 27/04/2015

PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST

ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடி

          தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.

மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா

           "தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive