பொறியியல்
படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று
உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவு எப்போது?
தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட
கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில்
வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு
எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
வெ.சோபனா வெளியிட்ட அறிவிப்பு:
குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.1,000.
குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய்' என, கடந்த ஆண்டில் நிர்ணயித்த
மத்திய அரசு, அதைத் தொடருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 'கால வரையின்றி, குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக தொடரும்' என, பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய,
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
லேப்-டெக்னீஷியன் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன்
காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்.
வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer)
நேரடியாக நிரப்ப உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும்
பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி
அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
வேடிக்கை பார்ப்பதா? -------------------------------------------------தீக்கதிர் தலையங்கம்
தமிழகத்தில் பள்ளி
மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது.
அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில்
விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும்தற்போது
நடைபெறும் சேர்க்கையில், பணமே பள்ளியையும், பாடப்பிரிவையும்
தீர்மானிக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு
இன்னும் வெளிவரவில்லை.
"பாளம்... பாளமாக' நேபாளம்
உலகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக
அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்டத்திருத்தம் "சாலைப் பாதுகாப்பு மசோதா -2015"
1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி.எடுக்க வேண்டும்.(டூ வீலருக்குத்தான்அய்யா..!)
2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச்
சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
SG to BT Tamil, English, Maths Promotion Panel
01.01.2015 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்
RMSA KH HEAD AND BC HEAD ALLOTMENT GOS ALL DISTRICTS PARTICULARS:
CLICK HERE FOR G.O PAGE 1....
PAGE 2... KH HEAD ALLOTMENT PARTICULARS PAGE 1....
PAGE 2..... BC HEAD GO PAGE 1....
PAGE 2.... BC HEAD ALLOTMENT PARTICULARS PAGE 1...
PAGE 2....
PAGE 2... KH HEAD ALLOTMENT PARTICULARS PAGE 1....
PAGE 2..... BC HEAD GO PAGE 1....
PAGE 2.... BC HEAD ALLOTMENT PARTICULARS PAGE 1...
PAGE 2....
ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடி
தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர்
இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு
விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின்றனர். விண்ணப்பதாரர்கள், நாள் கணக்கில்
காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது.
மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா
"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல்
மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில்
300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்
கீழ் செயல்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்
இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு
முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை
பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத்
திறனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம் !!!
இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது
என்பதுதான் பல அம்மாக்களின் கவலை. பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது
வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி
ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால்
சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது.
பிரச்சினை எங்கேயிருக்கிறது
நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு
முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில்
கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு
மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட
அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து
விட்டது.
1.1.2015 Promotion Panel
- BT to PG Physics Promotion Panel - Click Here
- BT to PG Chemistry, Botany, Zoology Promotion Panel - Click Here
- BT to PG English (Cross Major & Same Major) Promotion Panel - Click Here
- BT to PG Tamil Promotion Panel - Click Here
- BT to PG Promotion Panel Covering Letter For Tamil, Che, Bot, Zoo - Click Here
1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.