Revision Exam 2025
Latest Updates
4 ஜி போன்கள்
அரசு பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியும் இழு... இழு... மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்
மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்
பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்
திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன
அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
'மொபைல் ஆப்ஸ்'களில் 'போலி'கள் ஏராளம்! 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை
போலியான
'மொபைல் ஆப்ஸ்' காரணமாக, 'ஆன்லைன்' மூலம் பரிவர்த்தனை செய்பவர்கள், பணம்
இழப்பது அதிகரித்துள்ளது. 'எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பணம்
பறிபோய்விடும்' என்று 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கின்றனர்.
ஏப்ரல் மாதம் நடந்த JEE MAIN தேர்வு முடிவுகள் வெளியீடு
CLICK TO DOWNLOAD.....
சிபிஎஸ்இ., நடத்தும் ஜேஇஇ மெயின் தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
( அசல் மற்றும் நகல்கள் )
(*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
Another Mile Stone Judgment in favour of Pre-2006 Pensioners
20 years’ Service enough for full pension
even for Pre-2006 Pensioners
Outcome of Supreme Court Judgment on this issue
Apex Court
dismissed SLP No.C…/2014 CC No (s) , 20144/2014 on 20-02-2015. This SLP
was arising out of final judgment of Kerala High Court at Ernakulam
dated 07.01.2014 in OPCAT No.8/2014 viz., Union of India vs M.O.Inasu.
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்
அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில்
முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன்
வலியுறுத்தி உள்ளது.
ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்
ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண்
பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண்
படிப்புக்கு முழுக்கு போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை எதிர்த்து,
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட, வேளாண் ஆசிரியர்கள் முடிவு
செய்துள்ளனர்.
என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்
கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல
மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல்,
சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.
மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி
குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க
நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத்
திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக, 770
மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன.
ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை,
அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின்,
'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்!
உபயோகமற்ற பழைய பொருள்களை பொதுமக்களிடமிருந்து சேகரித்து, அவற்றை
மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கல்விக்காக அளித்து
வருகின்றனர் "பேப்பர் மேன்' எனும் தன்னார்வ அமைப்பினர். அன்றாடம் நாம்
பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், காகிதங்கள், மின்னணுப் பொருள்களைப்
பயன்படுத்திய பிறகு ஒரு சிலர் பழைய பொருள்களை வாங்கும் கடைக்காரரிடம்
கொடுத்து விடுகின்றனர். பலர் குப்பைத் தொட்டியில் போட்டு விடுகின்றனர்.
மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு
மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான,
மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு
வந்துள்ளது. முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை
பரிசோதித்து வருகின்றன.
70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 140 கோடி நிதியின் மூலம் 70 முதுநிலைப் பாடப்
பிரிவுகளுக்கு யுஜிசி பாடத் திட்டம் தயாரித்து இணையத்தில்
வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் இணையத்தில் அனைவரும் முதுகலைக் கல்வி
பயிலும் சூழல் உருவாகியுள்ளதாகவும் புது தில்லி பல்கலைக்கழக நிதிநல்கைக்
குழு துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்தார்.
50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்.
50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
புதுச்சேரி,சென்னை, கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. செல்போன் சேவை பாதிப்பு.
தில்லி மற்றும் வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இந்த நில நடுக்கம்
உணரப்பட்டது. புதுச்சேரி சவேரியார் பள்ளி அருகே நில அதிர்வு ஏற்பட்டது.
மக்கள் பீதிக்குள்ளாயினர். எனினும் சேதங்கள் குறித்த எந்த தகவலும்
தெரியவரவில்லை.
பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள்
தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான
அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.