Half Yearly Exam 2024
Latest Updates
ஆய்வக உதவியாளர் பணிக்கு ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
'முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால்
மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக்
கிளை உத்தரவிட்டது.
நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது
தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத
நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு
அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப்
பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக
பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.
மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும்
மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை,
அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்
சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை,
அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர்
அபூர்வா கூறியிருப்பதாவது:
பி.இ 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்
பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல்
விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!
கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார்,
அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான்
நினைக்கிறது இன்றைய தலைமுறை.
மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்!
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்
பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி
அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக்
இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரையாவது சந்தித்தால் செல்போன் நம்பர்,
முகவரி கேட்பதற்கு முன்பு ஃபேஸ்புக்கில் இருக்கிறீர்களா என்று கேட்கும்
அளவுக்கு உள்ளது நிலைமை. ஃபேஸ்புக் மூலம் தான் பலர் நண்பர்களோடு தொடர்பில்
உள்ளனர்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம் :
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம் :
Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:
1. Science (SSLC Standard Level)
2. General Knowledge
TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:
தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா
ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில்
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு
கலந்தாய்வு நடக்கிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மகளின் செல்போனை பறிமுதல் செய்த பள்ளி நிர்வாகியை தாக்கிய தாய்
பஞ்சாப் மாநிலத்தில் மாணவியின் செல்போனை
பறிமுதல் செய்ததை அடுத்து, அவரின் தாய் பள்ளி நிர்வாக இயக்குனரை தாக்கிய
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம்:திருப்பி அனுப்பிய அவலம்
காரைக்குடி அழகப்பா பல்கலையில், தேர்வே
எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி
பட்டத்தை திருப்பி அனுப்பி, தேர்வு எழுத அனுமதி கோரியுள்ளார்.
8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன்,
மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு
சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.
குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி
மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை
தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில
அளவில் சரிபார்த்தலுக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.
அடுத்த மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு நடைபெறஇருந்தது. இந்நிலையில்,
இத்தேர்வு ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173.
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173.
துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு:
துப்புரவு பணியாளர், நீர்த்தொட்டி
இயக்குவோர் ஆகியோருக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை தொகையை உயர்த்தி வழங்க
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர்
க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய்
முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும்
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில்
இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட
தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம்
தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு
உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்'
அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல்,
நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு
செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன்
சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.