கூப்பிடு ஆசிரியர்களை...
குப்பைகளை பொறுக்கச்
சொல்லு....
டெங்குவா
மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை...
May 8th- Emerging Indian society.
9th- Psychology.
11th- Curriculam development and Innivation.
12th- Elective.
13th- language optional-2.
14th- language optional-1.
16th- optional-1 maths, physical science, biological science, history, computer science.
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு 21.04.2015 அன்று கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..
Thanks To
Mr.R.Pirapu
ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..
மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரக்கூடிய ஆணை பிறப்பித்ததாக தகவல்கள் வருகின்றன இன்னும் விரைவில் முழுமையான செய்திகளுடன்....
ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை
விலகி விட்டது. ஆனால் 70 % தற்போது நிரப்பி
கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு
நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி கொள்ளப்பட்டது.
By.
P.Rajalingam Puliangudi
பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பதவி
உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் தெரிவித்தார்.