தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?
பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த, 'பங்க்' உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை
சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் விற்பனை மையத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களுக்குப் பதில், தேர்வுகள் முடிந்த, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்றனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது:
படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது
இந்தியாவில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை, 90 சதவீதம் குறைந்துள்ளது.
செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் அதிரடி முடிவு
செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற13.04.2015 அன்று கோர்ட் எண்.7 வழக்கு எண் 9 ஆவதாக விசாரணைக்கு வருகிறது..
Thanks To பெ.சங்கர்குமார் சின்னத்திருப்பதி. ஓமலூர். சேலம்.
பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள்பதிவு செய்யவேண்டும்
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார்.
10ம் வகுப்பு தேர்வு நாளை முடிகிறது 23 முதல் கோடை விடுமுறை துவக்கம்
பத்தாம்
வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள்
முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல்
கோடை விடுமுறை துவங்குகிறது.
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
முதுபெரும்
எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர்,
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு
வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே
தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி
தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர்,
பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட
இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில
நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்
அரசு
மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை
முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு- வீடியோ இணைப்பு
அமெரிக்காவின்
ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருநிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ்
ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்
ரியல்
எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த
மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கவனிக்குமா அரசு...? வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல்!
ஹாரியானாவைச்
சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல், தனது சகோதரருடன்
கைத்தல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த
மிட்டல், பயிற்சியாளரின் உதவியுடன் குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சி
மேற்கொண்டார்.
ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளலாமா?
பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன.
தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்
தமிழ்நாட்டில்
இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பி.ஏ.,
பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள்
பயிற்சியை தேர்வு செய்வார்கள். இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாத முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.எட்.,எம்.பில்.,பி.ஜிடிடிஈ இவற்றுள் இரண்டிற்கு ஊக்க ஊதிய உயர்வு கோருதல் நாள் 20.12.1993க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றிருப்பின் மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை முதுகலை ஆசிரியர்களின் விவரம் கோருதல்
வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்
பிளஸ்
2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை
பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று
வருகிறது.
சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்
இணையவழி
சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி
உள்ளது; இதனால், அமைச்சகத்தால் நடத்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில்
படித்த மாணவர்களின் சான்றிதழ் விவரங்களை எல்லாம், அவர்களுக்கு வேலை தரும்
நிறுவனங்கள், எளிதாக பார்த்துக் கொள்ளலாம்; அத்துடன், போலி சான்றிதழ்
பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.