Half Yearly Exam 2024
Latest Updates
முகம் நூறு: ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை - அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறார்
அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன்
மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும்
ஏதாவதொரு பணியில் உற்சாகத்துடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். உலக மகளிர்
தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் ஆசிய நாடுகளின்
பிரதிநிதியாகப் பங்கேற்றுத் திரும்பியவரின் முகத்தில் பெருமிதத்தின் சுவடு
துளியும் இல்லை.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக
அரசு ஏற்காதபட்சத்தில், கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக உண்ணாவிரதப்
போராட்டம் நடைபெறும் என்று ‘ஜாக்டா’ நிர்வாகக் குழு கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘ஜாக்டா’ ஒருங்கிணைப்பாளர்
பி.கே.இளமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி
பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு
இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச்
சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர்.
12th Standard March 2015 Key Answer Download (Computer Science
- Computer Science
- 12th Standard March 2015 Key Answer Download (Computer Science - Tentative) - Click Here
M.GEETHA, M. Sc.( IT )
12th Standard March 2015 Exam Key Answer - Commerce
Prepared by - M.MuthuSelvam PG.ASSt.,MLWA.Hr.Sec.School . Madurai
TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published
TNPSC-Departmental Examinations Dec 2014 List of Tests Published >4 Edu.Dept-Deputy Inspectors Test- Paper-I >119 Edu.Dept-Dy.Inspector Test-Educational-Statistics
whats app விவகாரம் - அரசு பள்ளி ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் சிக்குகின்றனர். - Hindu Paper
whats app விவகாரம் - ஆள்மாறாட்டம் - வாட்ஸ்அப் பில் கேள்வித்தாள் அனுப்பிய விவகாரத்தில் ....-அரசு பள்ளி ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் சிக்குகின்றனர்.
மார்ச் 23 - மாவீரன் தோழர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்
மார்ச் 23 - 24 வயதில் தூக்குமேடை ஏற பயப்படாத மாவீரன் தோழர் பகத்சிங், தோழர் சுகதேவ், தோழர் ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்...
காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்
விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப்
பட்டப் படிப்பு மேலும் சில கல்லூரிகளில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும்
எழுந்துள்ளது.
நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஒரு வாரம் மட்டுமே அவகாசம்:
சமையல் எரிவாயு நேரடி மானியத்
திட்டத்தில் இணையாதவர்கள் இன்னும் ஒரு வார கால (மார்ச் 31 வரை)
அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள்
தெரிவித்தனர்.மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு
இணைப்புகள் உள்ளன.
ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்
சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இட ஒதுக்கீடு: வெளிப்படைத்தன்மைக்கு ஆவன செய்யப்படுமா?
மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவக்
கல்லூரிகளில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உரிய 20 சதவீத எம்.பி.பி.எஸ்.
இட ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை பகிரங்கப்படுத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
மின் சக்தியில் பறக்கும் விமானம்: நாஸா சோதனை:
மின் சக்தியில் இயங்கும் 18 விசைகளைப் பொருத்திய இறக்கை கொண்ட விமானத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா வடிவமைத்துள்ளது.
இந்த இறக்கையின் சோதனையோட்டத்தை இவ்வாண்டு இறுதியில் நடத்த நாஸா திட்டமிட்டுள்ளது.18 விசைகள் (புரொபெல்லர்) பொருத்திய விமான இறக்கையின்
மாதிரி வடிவை ஒரு வாகனத்தில் (படம்) பொருத்தி, அதனை மணிக்கு 112 கி.மீ.
வேகத்தில் நிலத்தில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.
உண்மையான வரலாறு எங்கே!!!
ஆரம்பம் முதல் உயர்நிலைப்
பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று
ஒரு பாடம் உண்டு.இதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே
மாதிரியான பல்லவியாக இருக்கும்.ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா
மீது யார், யார் படையெடுத்து
வந்தார்கள்? அந்த அன்னிய நாட்டு மன்னர்களின் விவரங்கள், பின்னர்
இந்தியாவின் பல பகுதிகளையும் ஆண்ட மன்னர்கள் ஒருவருக்கொருவர் எந்த இடத்தில்
எதற்காக மோதிக்கொண்டார்கள்? அசோகர் சாலைகளில் மரம் நட்டார் என்பது போன்ற
தகவல்கள் ஆண்டு வாரியாக சிரத்தையுடன் தயாரித்து கொடுக்கப்பட்டு இருக்கும்.
காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பட்ஜெட்டில் அறிவிப்பு:
காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி
அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி மந்திரி
ஹசீப்தரபு நேற்று தாக்கல் செய்தார்.
வெளிநாட்டு வினோதங்கள்-வன்முறை படம் ஒளிபரப்பிய ஆசிரியைக்கு சிக்கல்:
மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கம் தொடர்பான திரைப்படங்கள் சில நேரங்களில்
பள்ளிகளில் ஒளிபரப்புவது உண்டு. ஆனால் அமெரிக்க ஆசிரியை ஒருவர் தவறான
படத்தை ஒளிபரப்பி சிக்கலில் மாட்டியுள்ளார்.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குநர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியு ள்ள செயல் முறைகள்
காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்
விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு
ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப் பட்டப்
படிப்பு மேலும் சில கல்லூரிகளில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும்
எழுந்துள்ளது.
குரூப் -2வில் 1:5 விகிதம்தேர்வானவர்கள் குழப்பம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 2 பணியிட
நியமனத்திற்கு வழக்கமான 1:2 என்ற விகிதாசாரத்தை 1:5 ஆக மாற்றியதால்
தேர்வானவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.