மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின்
குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1
முதல், நாடு முழுவதும் துவங்க உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளியில் பகவத் கீதை: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான
ஆட்சி நடக்கிறது. கிழக்கு மும்பை பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களிடையே
தார்மீக பலத்தை அதிகரிப்பதற்கு, பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க முடிவு
செய்யப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து, டில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல
மனு தாக்கல் செய்யப்பட்டது.
'வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள்
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்விற்கான வினா கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே 'வாட்ஸ் அப்' ல் உலா வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களுக்கன
பிளஸ் 1 ஆண்டு இறுதித்தேர்வுகள் மார்ச் 11 முதல் நடந்து வருகிறது. பிற்பகல்
2 முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடந்து வருகிறது.
பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு
தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை,
தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்தில் அதிக
மதிப்பெண் பெற்றால், பி.எஸ்.சி., அக்ரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி
பட்டப்படிப்புக்கு செல்லலாம். ஆனால், வேளாண் செயல்முறைகள் பாட
வினாத்தாளில், 59 மதிப்பெண்களுக்கான, 13 வினாக்கள் மாணவர்களுக்கு புரியாத
வகையில் இடம் பெற்றுள்ளன.
ADW TET Posting Regarding - CM Cell Petition Reply
- TET Posting Regarding - CM Cell Petition Question - Click Here
- TET Posting Regarding - CM Cell Petition Reply - Click Here
Thanks to Mr. M. Gopinathan.
டெட் வழக்குகள் குறித்த அரசின் பதிலுக்கான விளக்கம்:-
- 2014-2015
ஆம் கல்வி ஆண்டு முடிவடையும் தருணத்தில் இருப்பதாலும், அரசு கொள்கை
முடிவின்படியும் மட்டுமே அரசு வழக்கறிஞர் மேற்கண்ட வழக்கில் பங்கேற்பது
குறித்து முடிவு செய்யப்படும். எனவே தங்களின் தனிப்பட்ட கோரிக்கை
நிராகரிக்கப்படுகிறது என அரசு பதில் வழங்கியுள்ளது.
12th Standard March 2015 Official Key Answer
(Single Page Printout For Easy Paper Valuation)
- 12th Standard March 2015 Official Key Answer Download (English Paper 1) - Click Here
- 12th Standard March 2015 Official Key Answer Download (English Paper 2) - Click Here
Prepared by -Mr. U.RAVICHANDRAN.
10th English Subject Free Online Tests
English
Unit 1 - The Model Millionaire(PROSE),Beautiful Inside(poem),Sam(supplementary reading)
Unit 2 - Music-The Hope Raiser (Prose),The Piano (Poem),The Piano Lesson (Supplementary reading)
Unit 3 - A Goldan Path (Prose), Manliness (Poem), The Face of Judas Iscariot (Supplementary Reading)
Unit 4 - Will Thirst Become unquenchable? (Prose), Going For Water (Poem), Swept away (Supplementary Reading)
Unit 5 - Making Visible the Invisible (Prose), The Cry of the Children (Poem), A Close Encounter (Supplementary Reading)
Unit 6 - Flying with the moon on their wings (Prose), Migrant Bird (Poem), The Summer Flight (Supplementary Reader)
Unit 7 - Our Heritage - A Timeless Marvel (Prose), Shilpi (Poem), Caught Sneezing (Suppl.Reader)
Unit 1 - The Model Millionaire(PROSE),Beautiful Inside(poem),Sam(supplementary reading)
Unit 2 - Music-The Hope Raiser (Prose),The Piano (Poem),The Piano Lesson (Supplementary reading)
Unit 3 - A Goldan Path (Prose), Manliness (Poem), The Face of Judas Iscariot (Supplementary Reading)
Unit 4 - Will Thirst Become unquenchable? (Prose), Going For Water (Poem), Swept away (Supplementary Reading)
Unit 5 - Making Visible the Invisible (Prose), The Cry of the Children (Poem), A Close Encounter (Supplementary Reading)
Unit 6 - Flying with the moon on their wings (Prose), Migrant Bird (Poem), The Summer Flight (Supplementary Reader)
Unit 7 - Our Heritage - A Timeless Marvel (Prose), Shilpi (Poem), Caught Sneezing (Suppl.Reader)
10th Tamil & English Subjects Study Material Collection
Tamil Study Material
- Tamil Paper 2 Study Material | Mr. S. Settu Matharsha - Tamil Medium
- Tamil Public Exam Questions Bank | R. Balakrishnan& M.Thenmozhi - Tamil Medium
- Tamil Slow Learner Guide | Mr. Damodiran - Tamil Medium
- Tamil Important Exercises for Practice | Mr. Damodiran - Tamil Medium
- Tamil 2nd Term Exam - Model Question - Mr. Damodiran - Tamil Medium
- Tamil Important Portions for Quarterly Exam | Hints - Mr. Damodiran - Tamil Medium
- Tamil Paper 2 Study Material - Click Here
- Tamil Quarterly Exam Preparation Tips - Click Here
- Tamil Paper 1 & 2 | Important Questions - C.Raja, B.T.Asst, GHrSS, Malliyakarai - Tamil Medium
- Tamil Paper 2 Study Material - Mr. G. Venkatesan, GHS, Murukkampattu, Thiruvalluvar Dt - Tamil Medium
- Tamil Paper 1 - Model Question -Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.. - Tamil Medium
- Tamil Paper 2 - Model Question - Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri Dt. - Tamil Medium
- How to guide slow learners - by MR. Damodiran, B.T.Asst., GHSS, Melatur, Thanjavor Dt. - தமிழ் வழி
- "Vetrikku Vitthu" - Tamil Best Material - Published by CEO, Vellore District - Tamil Medium
- Tamil Minimum Material - Published By CEO, Krishnagiri Dt. - Tamil Medium
- Tamil 2nd Term Question For Class Test - Mr. Damodiran, GHS, Melatur, Thanjavore Dt. - Tamil Medium
- Tamil Paper 1 & 2 - Simple Guide For Slow Learners - Prepared By Mr. M.Kesavan, Headmaster, GHS, Morapanthangal, Tiruvannamalai Dt. - தமிழ் வழி
- Tamil Paper 1 - Unnal Mudiyum Full Guide - Prepared by Mr. V.Nanja Kumar, GGHSS, Krishnagiri - தமிழ் வழி
- Tamil-Paper 2 -Unnal Mudiyum Full Guide - Prepared by Mr. V.Nanja Kumar, GGHSS, Krishnagiri - தமிழ் வழி
- Tamil-2 Marks Q/A - Prepared By Mr. R.Damodiran, B.T.Asst., GHSS, Melatur, Thanjavor Dt. - தமிழ் வழி
- Tamil - Minimum Material - Prepared by Mr. Arul Murugan, CEO, Pudhukottai District.
தமிழ் வழி - Tamil Paper 1&2 - Important Points - Prepared By Mr. C.Gurugnadasundarm, B.T.Asst., GHRSS,A.Mathur. - தமிழ் வழி
- Tamil Paper 1 - Book Back Questions - Prepared By Mr. Theres Antony, B.T.Asst. - தமிழ் வழி
- Tamil Paper 2 - Book Back Questions - Prepared By Mr. Theres Antony, B.T.Asst.-தமிழ் வழி
- Tamil Paper 1&2 - PTA Model Question - 1 Marks - Prepared By Mr. P. Gnanasekar, B.T.Asst., GHS, Padandurai. - தமிழ் வழி
- Tamil Paper 1&2 - PTA Model Question - 2 Marks - Prepared By Mr. P. Gnanasekar, B.T.Asst., GHS, Padandurai. -தமிழ் வழி
- Tamil Paper 1 Minimum Material - Published By CEO, Krishnagiri. - தமிழ் வழி
- Tamil Paper 2 Minimum Material - Published By CEO, Krishnagiri. - தமிழ் வழி
- Tamil ( Paper 1&2) - Class Test Questions - Thanks to Mr.Damodiran, GHRSS, Melatur, Thanjavore District. - தமிழ் வழி
- வாகை சூட வழி - தமிழ் 1,2 - தமிழ் வழி
- தமிழ் 1 - தமிழ் வழி
- தமிழ் 2 - தமிழ் வழி
- தமிழ் 1,2 - தமிழ் வழி
- தமிழ் – வினாக்கள் - தமிழ் வழி
- தமிழ் 1 - PTA Material - தமிழ் வழி
- தமிழ் 1 - IVDP Material - தமிழ் வழி
- Tamil - Agaporul - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
- Tamil 2 Paper - Language Skill Development - Power Point Slide -Mr. C.Raja, G.Teacher(Tamil), ,GHSS, Malliakarai, Attur, Salem - Tamil Medium
- Tamil Slow Learner's Guide - Mr. Gurunadha Sundaram - GHSS, Mathur - Tamil Medium
- English Special Study Material | Mr. R. Kodiyappan - Click Here
- English Paper 1 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here
- English Paper 2 Revision Test QP&A | Krishnagiri Dt - Click Here
- English Question Bank For English 1 & 2 | Mr. Muthuprabagaran - Click Here
- English Unit Wise Model Questions | Mr. S. Gopinath, Salem - Click Here
- English 2nd Midterm Model Question & Keys | Mr. Kodiyappan - Click Here
- English - Unit Test 5 Question Paper | Mr. Gopinath, Salem - Click Here
- English - Slow Learner Study Material, Thanjavur Dt - Click Here
- English Paper 1 Study Material, Mr.MuthuPrabakaran, Sivagangai Dt - Click Here
- English Paper 2 Study Material Mr. MuthuPrabakaran, Sivagangai Dt- Click Here
- English - Paper 2 - Tense, Verbs & Questions - Click Here
- English - Paper 2 Study Material - Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
- English - Slogans & Matching Questions -Mr. Rathinapandi, GHSS, Chettikurichi, Virudhunagar Dt - English Medium
- English - Prose Paragraphs - Mr. N.MANIKANDAN, Sree Gokulam Mat.HSS, Palaniapuram, Valappady - English Medium
- English - 2 Mark Questions - Mr. S. Gopinath, Valappadi, Salem - English Medium
- English - Quarterly & Halfyearly Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
- English - Paper 1 & 2 - Model Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
- English - Unit Test 1 to 6 - Model Questions - Mr. A. Sundaramoorthy - English Medium
- English 1st Paper - Question Analysis Report - Mr. R.Kodiappan AHM., N.A.A.M.Hr.Sec.School, Rajapalayam. - English Medium
- English Important Material - Thanks to Mr. S. Ravi Kumar, B.T.Asst., GHS, Arangal Durgam. - EnglishMedium
- English Minimum Material - Published By CEO, Vellore. - EnglishMedium
- English Study Material - Govt Blue Print Patern- EnglishMedium
- English 2 for Slow Learners - EnglishMedium
- Minimum Level Study Material - EnglishMedium
- English 2 – Non Detailed - EnglishMedium
- English 1 – Model Answer Sheet - EnglishMedium
- English 1,2 – Basic Study Materials (1) - EnglishMedium
- English 1,2 – Basic Study Materials (2) - EnglishMedium
- English 1 – Simple Study Materials - EnglishMedium
- English 2 – Simple Study Materials - EnglishMedium
- English 1,2 – Book Back Solutions - EnglishMedium
- English 1 – Memory Poems - EnglishMedium
- ஆங்கிலம் 1 - PTA Material - EnglishMedium
- ஆங்கிலம் 2 - PTA Material - EnglishMedium
- ஆங்கிலம் - IVDP Material - EnglishMedium
- ஆங்கிலம் 1 - Way To Success - EnglishMedium
- ஆங்கிலம் 1 – ( Slow Learners ) - Way To Success - EnglishMedium
- ஆங்கிலம் 2 - Way To Success - EnglishMedium
- ஆங்கிலம் 2 – ( Slow Learners ) - - Way To Success - EnglishMedium
- வினா வங்கி 1,2 - Way To Success - EnglishMedium
- English - Poem . The Cry of the children - Powerpoint Slide - Mr. Sankar, B.T.Asst., Pudhukottai Dt. - English Medium
பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்
பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.
தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி
வளவனூர் அரசு பள்ளி யில் பிளஸ்-2 தேர்வு தாமதமாக தொடங்க காரணமாக இருந்த
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற் றோர்
கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?
மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு,
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும்
கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ,
மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாடதிட்டத்துக்கு
வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில்
நான்கு மதிப்பெண் கேள்விக்கான விடை, அடுத்த கேள்வியாக அமைந்திருந்ததால்
மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இத்தேர்வு வினாத்தாளில் சிறுவினா பகுதியில்
'பண்டைய கடல் வாணிபம் குறித்து எழுதுக' என்று 43வது கேள்வி இடம் பெற்றது.
அரசு ஊழியர் அனுபவங்களை பகிர 'அனுபவ்' இணையதளம் துவக்கம்
அடுத்த ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள, மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் பணிக்காலத்தில் செய்த நல்ல பணிகள்
மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, மத்திய பணியாளர்
நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை
மேற்கூரை விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம்
நடத்த ஆசிரியர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.பராமரிப்பு இல்லாததால்
ஏராளமான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. புதிய
வகுப்பறை கட்டடங்களில் கூட மேற்கூரையில் விரிசல் உள்ளது. இதனால் மேற்கூரை
விரிசல் உள்ள பள்ளிகளில் பாடம் நடத்தக்கூடாது. வளாகத்தில் உள்ள பழுதடைந்த
கட்டடங்களை இடித்துவிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் தடை: மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தில் பொதுத்தேர்வு நடந்து வரும்
சமயத்தில் மீண்டும் மின் தடை செய்யப்படுவதால், மாணவர்கள் படிப்பு,
கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தின், மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும்
அதிகம் உள்ளது.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - பட்ஜெட் 2015ஐ முன்னிட்டு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு
"PAY BAND & GRADE PAY" நிர்ணயம் செய்வது எப்படி?
On what basis is the minimum Pay Band & Grade Pay created?
Only in the 6th Pay commission,
the new method of Running pay band and Grade Pay was introduced. Till
the 5th pay commission, the Basic Pay was not divided, but in the 6th
CPC, it was split in to Pay Band and Grade Pay.
பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்: திணறும் போலீசார்-வீடியோ இணைப்பு
தேர்வில்
காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து
நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர
நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார்
போலீசாரே செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கி: மத்திய ஆணையம் நோட்டீஸ்
ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.