Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET:ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறை இடைநிலைஆசிரியர் வழக்கு திங்கள் கிழமைக்கு ஒத்திவைப்பு


         ஆதிதிராவிடர், கள்ளர் நலத்துறைப்பள்ளிகளின் மீதான இடைநிலைஆசிரியர் நியமன வழக்கு இன்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வரும் திங்கள் கிழமைக்கு ஒத்தி ஒத்திவைப்பு...

அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்"

        12 - ம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், சமூக, பொருளாதார நிலைகளில் பின்தங்கிய, மாணவர்களின் பட்டப்படிப்பிற்கான உதவி- அகரம் ஃபவுண்டேசன் "விதை திட்டம்"


படிப்பில் பின்தங்கியுள்ள 8ம் வகுப்பு மாணவர்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

         நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வருவாய்த் துறை மூலம் 2 நாள்களில் சான்றிதழ்கள்: பொதுச் சேவை மைய அதிகாரி தகவல்

         வருவாய்த் துறையில் அனைத்து அலுவலர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளதால், ஜாதிச் சான்றிதழ் உள்பட பல்வேறு வகையான சான்றிதழ்களும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
 

முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி

         முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள், ஆங்கில வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
 

ஆதார்... ஆதி முதல் அந்தம் வரை

* புதிய கார்டு பெறுவது எப்படி
* தவறாக இருந்தால் திருத்துவது எப்படி
* தொலைந்தால் என்ன செய்வது
          ஆதார் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருக்கும். தனி மனிதனின் தேவைகளை, அவனுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய சலுகைகளை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும். காஸ் சிலிண்டர் விஷயத்தில் நடந்த மோசடி. அதில் சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் சில டெலிவரி பாய்கள் நடத்திய மகா மோசடிகள் தலையை கிறுகிறுக்க வைக்கும்.
 

1,000 அரசு தொடக்க பள்ளிகள் மூடும் அபாயம்

         தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், 25,200 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தற்போது, 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில், ஆசிரியர்கள் உள்ளனர். தலா 2 ஆசிரியர்கள்:இவற்றில், 10 ஆயிரம் பள்ளிகளில், தலா, இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு ஆசிரியர்கள் தான், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 21 பாடங்களை நடத்த வேண்டும்.


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க கூட்டம் - தீர்மானங்கள்

            உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101. மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. . சுந்தரராஜன்,   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.     

குடும்ப அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில், 16 இடங்களில் நாளை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்:

     சென்னையில் 16 இடங்களில் நாளை நடக்கவுள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டையில் மாற்றம் செய்துகொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
 

தமிழகம், புதுச்சேரியில்ரூ.190 கோடிக்கு சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்:

         தமிழகம், புதுச்சேரியில் ஒரே ஆண்டில் ரூ.190 கோடி சில்லரை காசுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரி கூறினார்.சில்லரை காசுகள் தட்டுப்பாடுபெட்டி கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இன்றைக்கு சில்லரை காசுகள் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
 

தொடக்க கல்வித்துறை அதிரடி உபரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு

தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
         தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் &மாணவர் விகிதாச்சாரப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும். 
 

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

       தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன.

பதவி, தர ஊதிய உயர்வு கோரி கோட்டை நோக்கி ஆசிரியர்கள் பேரணி.

    பதவி உயர்வு, தேர்வு நிலை தர ஊதிய உயர்வு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கிப் பேரணி சென்றனர். 

கடவுச்சீட்டு பெற விரும்பும் மாணவர்கள் அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டியதில்லை

       கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற விரும்பும் மாணவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மண்டல கடவுச்சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார். இதற்குப் பதிலாக மாற்று ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள் எவை என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கணித திறனை வெளிப்படுத்தும் 13 வயது தேனி மாணவர்

           தேனியை சேர்ந்த பள்ளி மாணவன் தட்சணகுமார் தனது கணித திறனை வெளிப்படுத்தி மாநில அளவிலான போட்டிகளில் பரிசுகளை வென்றுவருகிறார். தற்போது எட்டு இலக்க எண்களுக்கு கணித தீர்வு காணும் இவர், விரைவில் 13 இலக்க எண்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

"கற்கும் பாரதம்' கல்வித் திட்டம்:மார்ச் 15ல் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு

         பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
 

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு ரூ.30 கோடியில் நிர்வாக கட்டடம்

            தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு, 30.40 கோடி ரூபாய் செலவில், கட்டடம் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.இந்த பல்கலைக்கழகம், 2008ல், தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டது. இதில், 600க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பாக்கத்தில், பல்கலைக்கழக கட்டடம் கட்ட, அரசு முடிவு செய்தது. தற்போது அப்பணியை, பொதுப்பணித்துறையினர் துவக்கியுள்ளனர்

தாய் மொழியில் எண்கள் : பா.ஜ. எம்.பி தருண் விஜய் கோரிக்கை

           தமி்ழ், இந்தி, தெலுங்கு, வங்கம் உட்பட அவரவர் தாய் மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும் என உத்தரகண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய் கூறியுள்ளார். 
 

சென்னையில் மார்ச் 15-இல் எஸ்.ஐ. பணி மாதிரித் தேர்வு

       சென்னை அண்ணாநகர் ஃபோக்கஸ் அகாதெமி நடத்தும் காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத இருப்பவர்களுக்கான மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நடைபெற உள்ளது.
 

உலக யோகா தினம்:1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

           
       போபால்:ம.பி., தலைநகர் போபா லில், உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
 

இப்படியும் சில மனிதர்கள்

          கடந்த, 1970களில் ஒரு நாள்... கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி. 6 ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தாததால் அந்த மாணவனை வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார், தலைமை ஆசிரியர். வகுப்புகளை பார்வையிட வரும்போது, வெளியே நிற்கும் அந்த மாணவனை அழைக்கிறார்.

'என்னை தூங்க விடுங்களேன்': ஓடும் பஸ்சில் மயங்கிய டிரைவர் கெஞ்சல்: உயிர் தப்பிய பயணிகள்


திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மயங்கிய நிலையில் மெதுவாக ஓட்டிச்சென்று பஸ்சை நிறுத்தி னார். விபத்தின்றி பயணிகள் தப்பினர். ''மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். என்னை தூங்க விட்டால் போதும்,'' என டிரைவர் கெஞ்சினார்.

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?

       அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். 
 

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி"

          அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பிள்ளைகளை நல்வழிப்படுத்துவது எப்படி?

        அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இறைவனின் படைப்பான லட்சக்கணக்கான ஜீவராசிகளில், மனிதப் பிறவி மட்டும், ஏராளமான அதிசயங்கள், அற்புதங்களை கொண்டது. தாய் பத்து மாதங்கள் மட்டும் அல்ல, காலம் முழுக்க, குழந்தையை சுமக்கிறாள். குழந்தையை பெற்றெடுத்த பின், அந்தத் தாய்க்கு, அதிக பொறுப்புகள் கடமைகள் இருக்கின்றன.

கணினி ஆசிரியர் நியமனத்தில் பொதுப்பிரிவுக்கான பணியிடங்கள் குறைத்து காட்டப்பட்டுள்ளதா?

           கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையில் பொதுப்பிரிவுக்கான பணியிடங்கள் இட ஒதுக்கீடு கொள்கைக்கு முரணாக குறைத்து காட்டப்பட்டுள்ளது குறித்து உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பம் - Click Here & Download Details

Thanks to 
Mr. Jeyaraman.
Namagiri Pet, Namakkal District.

PGTRB Physics Study Materials

PGTRB Physics Study Materials:
Prepared by,
Mr. V.KARIKALAN M.Sc., B.Ed.,M.Phil.,Ph.D.
Muthayammal Engineering College (Ex)

வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு.

           ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை:

உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

       தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

தேர்வின் போதே விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 தேர்வுப்பணிகளில் குழப்பம்: ஆசிரியர் கழகம் கருத்து.

              'பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கும் போதே அம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தேர்வுப்பணியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்,' என, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது. 

எஸ்எஸ்ஏ பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கணக்கிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

           சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ குறுவள மைய பயிற்சி நாட்களை பள்ளி வேலை நாட்களாக கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்புக்கு ஒரு லட்சம் தமிழ்ப் பாடப் புத்தகங்கள்

       சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்புக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்ப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

"நெட்' தேர்வு : விண்ணப்பிக்க மார்ச்.12 கடைசி

          கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive