* புதிய கார்டு பெறுவது எப்படி
* தவறாக இருந்தால் திருத்துவது எப்படி
* தொலைந்தால் என்ன செய்வது
ஆதார் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும்
பாலமாக இருக்கும். தனி மனிதனின் தேவைகளை, அவனுக்கு அரசிடம் இருந்து கிடைக்க
வேண்டிய சலுகைகளை, அங்கீகாரத்தை பெற்றுத் தரும். காஸ் சிலிண்டர்
விஷயத்தில் நடந்த மோசடி. அதில் சில காஸ் ஏஜென்சிகள் மற்றும் சில டெலிவரி
பாய்கள் நடத்திய மகா மோசடிகள் தலையை கிறுகிறுக்க வைக்கும்.