மாணவ, மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்க, 5.50 லட்சம் 'லேப்-டாப்'கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.
Revision Exam 2025
Latest Updates
இலவச சீருடை மார்ச் 15க்குள் துணி அனுப்ப உத்தரவு
'பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டிய,
முதல் இரண்டு சீருடைத் துணிகள், மார்ச் 15ம் தேதிக்குள், சமூக நலத்துறைக்கு
அனுப்பி வைக்க வேண்டும்' என, கைத்தறித் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர்
கோகுல இந்திரா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் 84.68 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு: இளம் தலைமுறைக்கு அரசு பணி மீது ஆர்வம் குறையுது
வேலைவாய்ப்பகங்களில்
பதிவு செய்து, தமிழகத்தில், 43.14 லட்சம் பெண்கள் உட்பட, 84.68 லட்சம்
பேர் காத்திருக்கின்றனர். பதிவை புதுப்பிக்காததால், ஆறு மாதங்களில், பதிவு
செய்தோர் எண்ணிக்கை, 10 லட்சம் வரை குறைந்துள்ளது.
பிளஸ்2 தேர்வு கண்காணிப்பு பணி: குலுக்கல் முறை ஒதுக்கீட்டுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
பிளஸ் 2 தேர்வு அறை கண்காணிப்புப் பணி
ஒதுக்கீடு செய்வதற்கு, குலுக்கல் முறை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை, முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் சமர்ப்பிக்கவேண்டும் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு
அனைத்து வாக்காளர்களும் இ-மெயில், ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்வு டீசல் விலையும் ரூ.3.34 அதிகரித்தது
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்ந்தது. டீசல் விலையும் ரூ.3.34 அதிகரித்தது.
80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அருண் ஜேட்லி
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை
மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மோடி அரசு
ஐம்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை
மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்
செய்து உறையாற்றி வருகிறார்.
கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.68,968 கோடி.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை
மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்
செய்து உறையாற்றி வருகிறார்.
ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கும் போது பான் கார்டு அவசியம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை
மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்
செய்து உறையாற்றி வருகிறார்.
தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை
மக்களவையில் இன்று சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல்
செய்து உறையாற்றி வருகிறார்.தனிநபர் வருமானவரி விலக்கில் மாற்றமில்லை,
மேலும்
பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு!
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு
உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 பதவி உயர்வு 01/03/2015
பள்ளிக்கல்வி - சார் நிலைப்பணி - 01/01/2013 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் நிலை - 2 பதவி உயர்வுக்கு தகுதி வாய்த்தவர்கள் 01/03/2015 அன்று நடக்கும் கலந்தாய்வில் கலந்துக் கொள்ளள இயக்குனர் அறிவுறுத்தல்
மத்திய பட்ஜெட்- 2015
-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு
-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு
பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது
பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது
பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்
மார்ச் 5ம் தேதி ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளும்,
மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தொடங்கவுள்ள
நிலையில், அவற்றுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச்
செயலகத்தில் நடைபெற்றது.
மாணவர்களை அரசு பள்ளிகள் 'உற்பத்தி' செய்வது எப்படி? கை.இளங்கோவன்
வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால்
தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி
முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர்
மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள்
தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும். அடுத்த நாள் செய்தித்தாள்கள்
முழுவதும் தனியார் பள்ளி விளம்பரங்களும், அவர்கள் நிகழத்திய சாதனைகளும் (?)
நிறைந்திருக்கும்.