Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்

         பதிவு எழுத்தர், ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்என பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

TPF இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் வழங்க வேண்டும்?

         ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்?
 

மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை

          வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

      முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

         கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர்.

எஸ்.எஸ்.சி. தேர்வின்போது தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி மராட்டிய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

                மும்பை ஐகோர்ட்டில் விஷ்ணு காவ்லி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மராட்டியத்தில் மார்ச் 3–ந் தேதி எஸ்.எஸ்.சி. மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்குகிறது. மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கூடங்களில் சீரான முறையில் மின்விநியோகம் செய்வதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். 
 

மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு

                மருத்துவ மேற்படிப்பு களுக்கான நுழைவுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி நடக்கிறது. 595 இடங்களுக்கு, 9,700 பேர் போட்டியிடுகின்றனர். 
 

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை

          என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

     காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www. alagappauniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
 

குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு

            மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

            தத்கல் திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (பிப்ரவரி 24, 25), ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி

           தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் யோகா பயிற்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு. இரண்டு மற்றும் நான் காம் சனிக்கிழமை விடுமுறை


           ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், நாளை முதல் நான்கு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட, தொடர் வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.

ஆடம்பரப் பள்ளிகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?

              நமது பள்ளிகள் குறித்த பார்வையை உருவாக்குவதில் சில அடிப்படையான உளவியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமூகம் சார்ந்த உளவியல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. பொது புத்தி என்ற பதத்தின் அடிப்படையில் அதிக விளம்பரம் செய்யற , பணக்காரர்கள் படிக்க வைக்கும் பள்ளியில் தனது பிள்ளை சேர்க்க வேண்டும் என்ற மனரீதியான ஆசை, அதற்கு ஏற்றார் போல இந்த நவின பள்ளிகள் தேவையான பகட்டு வேலைகளை செய்து விடுகிறது. அதுகுறித்த கிழ்கண்டபதிவுவை படியுங்கள்

ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

         தமிழ்நாடு விடுமுறை விதிகள் - விதி 15 - அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

நெல்லையில் ப்ளஸ் 2 விடைத்தாள்கள் எரிப்பு:

        ப்ளஸ் டூ தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நெல்லையில் விடைத்தாள்கள் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்மார்ட் போன் திருட்டு இனி இல்லை!

                                 
         ஸ்மார்ட் போன்கள் திருடு போகும் வாய்ப்பு இனி இல்லை என்னும் நிலை வருங்காலத்தில் வரலாம். இதற்கான தொழில்நுட்பம் கில் சுவிட்ச் என்று குறிப்பிடப்படுகிறது.

அடிப்படையில் இது ஸ்மார்ட் போனுக்கான சாப்ட்வேர் பூட்டு. போன் திருடப்படும் நிலையில் அல்லது தொலைத்து விடும் நேரத்தில் இந்த சாப்ட்வேரை இயக்குவதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எல்லாம் அழித்துவிடலாம்.

பிப்ரவரி 26ம் தேதி என்.ஐ.டி., திருச்சியில் தொடங்குகிறது பிரக்யான்!

        என்.ஐ.டி., திருச்சிராப்பள்ளி நடத்தும் வருடாந்திர டெக்னோ மேனேஜ்மென்ட் திருவிழாவான பிரக்யான், பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

கல்வி இயக்குனர் அலுவலகம் முற்றுகை: கல்லூரி ஆசிரியர்கள் 300 பேர் கைது


       அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக 3 நாள் மறியல் போராட்டம் அறிவித்து இருந்தனர்.
 

உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'

       மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

Padasalai's Centum Coaching Team - 12th Physics (English Medium)

Physics Centum Special Question Paper
  •  Physics Question Paper | Mrs. S. Padmaja (English Medium) - Click Here

 Prepared by,Mrs. S PADMAJA M.sc M.Ed M.phil,PG Asst.,

12th Study Material

Chemistry
  1. Chemistry Mark Analyse | Mr. Kasi Viswanathan - Tamil  Medium
Prepared by,
Mr. Kasivisvanathan,

Forester Exam 22-02-2015 Paper 1 Answer Key_ Serial code_B

Forester Exam 22-02-2015 Paper 1 Answer Key_ Serial code_B - Click Here For Download 

Thanks to K.R. Vimal, Director, Shri Malar Academy, Harur

10th Science Practical Exam - Study Material

Science Study Material
  • Science Practical Exam - Mark Allotments | Mr. S.M. Thomas Antony - English Medium
Science Study Material
  • Science Practical Exam - Important Topics for Students | Mr. Venkatesan - Tamil Medium
  • Science Practical Exam - Mark Allotment Details | Mr. Venkatesan - Tamil Medium
Science Study Material
  • Science Practical Exam - Model Questions | Mr. Uduman Ali - Tamil Medium


Science Study Material
  • Science Practical Exam - Model Questions | Mr. R. Amudhan - Tamil Medium

Direct Recruitment of Computer Instructor - Click here for Certificate Verification Details


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR

பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்

  பேரவையில் நேற்று கும்பகோணம் அன்பழகன் (திமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன. 
 

தேர்வு எழுதிய மாணவிக்கு மகா., முதல்வர் பாராட்டு

           மும்பை:வாஷிமில் உள்ள விவேகானந்தா ஜூனியர் கல்லூரி மாணவி உஜ்வாலா. நேற்று தனது 12-வது வகுப்பு தேர்வு எழுத தயாராகி கொண்டு இருந்தார். 

4th Std CCE Study Material

3rd Term
  • 4th Std: Anaiya Vilakku - KAMARAJ Lesson Power Point - By, Mr. Thomas Antony - Click Here

சங்கமம் நிகழ்ச்சி!

பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி - Click Here For Download

புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு

         பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
 

கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

    கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.

சென்னைப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக் கூறினார்.
 

ரூ. 3500 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

      ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூல்: பொதுமக்கள் அதிருப்தி

         இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive