தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 65.5 லட்சம் குழந்தைகளுக்கு
போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
Half Yearly Exam 2024
Latest Updates
அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள்
பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள்
காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல் போய், 30
ஆண்டுகளாக தேடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காந்தி தோற்றத்தில் சுற்றுலா பயணி
காந்தியின்
தோற்றத்தில் இந்தியா விற்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச்
சேர்ந்தவரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆச்சரியத் துடன் பார்த்து
வருகின்றனர்.
மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்
தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், 'ரியல் எஸ்டேட்'காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.
"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'
அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்
சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இந்தியருக்கு வேதியியல் விருது
அமெரிக்கா
வாழ் இந்தியருக்கு வேதியலுக்கான விருதை அமெரிக்கா வழங்கி
கவுரவித்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் புர்னென்டு
தாஸ் குப்தா, இவர் டெக்ஸாஸ் பல்கலை.,யில் வேதியியல் பேராசிரியராக
பணியாற்றிவருகிறார்.
ஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு
அரசாணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் காரணமாக பணி மேம்பாடு பெற முடியாமல் 5 ஆண்டுகளுக்கும்
மேலாக பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல்
கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்காத ஒன்று...!
நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஒரு குறைபாடு நீண்டகாலமாக உண்டு.
மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.
தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி
மாதம் தோறும் பேசி வருகிறார்.
தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss
தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!
1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?
அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிகள்
இடைநிலை பொதுத் தேர்வு 2015 (SSLC - 2015) அறை கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் மற்றும் பணிகள்
ENRICHING ENGLISH TRAINING
தொடக்கக் கல்வி - 2014-15ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது
பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு!
தொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.10.2014 முதல் 31.01.2015 வரை பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு
வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கக் கூடாது
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு
திணிக்கக் கூடாது என, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் மாநிலப்
பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தினார்.
"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி'
பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88
பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு
அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில்,
'104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.
ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.
வரும் 25ம் தேதி ஆசிரியர் சங்கங்களை முதல்வர் சந்திக்க ஏற்பாடு: போராட்டத்தை தடுக்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை.
ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்கங்கள்
முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர்
சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக,
அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!
அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!
தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி
பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில்
தற்போது படிக்கும்மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க
கல்வித்துறை கேட்டுள்ளது.