Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் வெளியீடு!

      உரிமையியல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 590 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:–  


வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு

      கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.
 

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கக் கூடாது

      ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கக் கூடாது என, பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தினார்.
 

"88 பாடப் பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி'

       பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
 

தேர்வு பயம் போக்க ஆலோசனை: '104'ல் 650 மாணவர்கள் அழைப்பு

      அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.

ஒவ்வொரு பக்கமும் 25 வரி எழுத வேண்டும்: பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

              பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25 வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஊக்க ஊதிய அரசாணையில் தவறு: திருத்தி அமைத்தது தமிழக அரசு

              உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்க ஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது.

வரும் 25ம் தேதி ஆசிரியர் சங்கங்களை முதல்வர் சந்திக்க ஏற்பாடு: போராட்டத்தை தடுக்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை.

              ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, 'கோரிக்கை குறித்துப் பேச்சு நடத்த தயார்' என்று, தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆசிரியர் சங்கங்கள் முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!

         அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை II பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்களில் தேர்ந்தோர் பட்டியல் 01.01.2013 நிலவரப்படி வெளியிடுதல்!!

தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

              ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் தேர்வான பலர், அதற்கான உண்மை தன்மை அவசியத்தால் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 

பிரச்னைகள் ஏற்பட்டால் தனியார் கல்லூரிகள் அரசுடமை : அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை

          பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:
 

ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட, அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன?

           ஆசிரிய வாழ்வின் பொற்காலத்தில் இருந்தேன். இடைநிலை ஆசிரியையாக என் மாணவ கண்மணிகளுக்கு உண்மையிலேயே அருமையான பல வாசல்களை திறந்த நேரம் அது!

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

           தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும்மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. 

10th Hall Ticket Download From 21/02/2015 to 25/02/2015

      DGE; HSC REGULAR MARCH 2015 EXAMINATION HALL TICKET DOWNLOAD FROM 21/02/2015 TO 25/02/2015 

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும்!

       பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

          பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
 

பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு கண்காணிப்பு கேமரா

         பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அனைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் கூறினார்.
 

பல்கலை.யில் 129 பேராசிரியர்கள் நியமனம் விதிப்படி நடந்ததா?

       மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 129 உதவி மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடந்ததா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை

       குழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப். 24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
 

பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

            சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம் படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.

பிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்

       இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் பரமக்குடியில் துவங்கப்படவுள்ள பிற்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம்

Image result for போலியோ தடுப்பு முகாம்              
           தமிழகம் முழுவதும், 65 லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், 22ம் தேதி நடக்கிறது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடக்குமா?

              ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. இருப்பினும், வரும் 23ம் தேதி, மும்பையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

                          தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.

பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை

      தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

                  இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

               தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது.
 

குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவி : இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியீடு

              தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 15ம் தேதி நடந்தது. 

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு 

          தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த 1200 தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

            தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கால அவகாசம்.

            வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
 

கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் வெளியீடு


                 கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

TET 2012 Appointment Teachers - Regulation Order (All Subjects)

  1. 2012-13 TET Posts Regulation Order ( Tamil, English, Maths, Science, Social Science) - Click Here
Thanks to Mr. S.GOPALAKRISHNAN BT ASST GHSS THEKKALUR TIRUPPUR DT

Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination

Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination



Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination 2014 held on 11.05.2014 (Paper I) and 24.09.2014 to 30.09.2014 (Paper II) released on 18.02.2015.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive