Half Yearly Exam 2024
Latest Updates
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும்!
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற
24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்
போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு
அறிவித்துள்ளது.
பிளஸ் 2 வினாத்தாள் மையங்களுக்கு கண்காணிப்பு கேமரா
பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள
அனைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, துப்பாக்கி
ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்
துறையின் இயக்குநர் கண்ணப்பன் கூறினார்.
பல்கலை.யில் 129 பேராசிரியர்கள் நியமனம் விதிப்படி நடந்ததா?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 129 உதவி
மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி
நடந்ததா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு
போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை
குழித்துறை மறைமாவட்ட உதயவிழாவான பிப்.
24ஆம் தேதி கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டங்களுக்கு சொந்தமான அனைத்து
கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி
சென்னையில்
பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க மாணவர்கள் முகமூடி அணிந்து பாடம்
படித்தனர். ஆசிரியர்களும் முகமூடி அணிந்த படியே பாடம் நடத்தினார்கள்.
பிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்
இம்மாதம் 23 ஆம் தேதிக்குள் பரமக்குடியில்
துவங்கப்படவுள்ள பிற்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் சேர
விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம்
தமிழகம் முழுவதும், 65 லட்சம்
குழந்தைகளுக்கு, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், 22ம்
தேதி நடக்கிறது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும்,
மீண்டும் கொடுக்க வேண்டும்.
வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடக்குமா?
ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய
அரசுடன், வங்கி ஊழியர்கள் அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வியில்
முடிந்தது. இருப்பினும், வரும் 23ம் தேதி, மும்பையில் மீண்டும்
பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.
பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் வரும் 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு
இந்தாண்டு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வை, வரும் 4ம் தேதிக்குள் முடிக்க, அனைத்து பள்ளிகளுக்கும்
உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இன்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,
பள்ளிக்கல்வி அதிகாரிகள், வழிகாட்டுதல் வழங்க உள்ளனர்.
TET 2012 Appointment Teachers - Regulation Order (All Subjects)
Thanks to Mr. S.GOPALAKRISHNAN BT ASST GHSS THEKKALUR TIRUPPUR DT
Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination
Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination 2014 held on 11.05.2014 (Paper I) and 24.09.2014 to 30.09.2014 (Paper II) released on 18.02.2015.
இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர
வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம் - Dinamalar
சேலம், நாமக்கல் மாவட்டங்களில்,
பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர்
பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.
மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா?
அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா?
தேர்வு மையங்களில் பள்ளி அலுவலர்கள் நுழைய தடை
பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில்
அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச்
சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி வளாகங்களில் இருக்கக் கூடாது;
அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக்
கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
முறைகேடு புகார்கள்:பிளஸ் 2 பொதுத்தேர்வு,
வரும் மார்ச் 5 - 31 வரை நடக்கிறது.
புதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்
கல்வி நிறுவனங்கள், மாணவர்களின்
சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து
கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில்
(என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை: சம கல்வி இயக்கம்
தமிழகத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை என சம கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு
கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு
விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது
மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள
பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி,
கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
திருவள்ளுவர் பல்கலை. செயல்பாடு: இணையதளத்தில் வெளியிட பரிசீலனை: உயர் நீதிமன்றம்
திருவள்ளுவர் பல்கலைக்கழக செயல்பாடுகள்
குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட பரிசீலனை செய்யுமாறு,
அப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி
பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச்
செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில்
நேற்று வெற்றிகரமாக நடந்தது.
இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்
இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.),
சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து
சிறப்புச் சேர்த்துள்ளார்.
டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி
ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து
விட்டதாக குற்றம் சாட்டி, மாற்றுத்திறனாளிகள் பட்டினிப் போராட்டம் துவங்கி
உள்ளனர்.