Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

           இந்த கல்வி ஆண்டி லாவது, வெளிப்படையான முறையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்' என,ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம் - Dinamalar

            சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.

மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டா?

       அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா?

தேர்வு மையங்களில் பள்ளி அலுவலர்கள் நுழைய தடை

                  
         பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி வளாகங்களில் இருக்கக் கூடாது; அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
முறைகேடு புகார்கள்:பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. 

புதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்

         கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.
 

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை: சம கல்வி இயக்கம்

      தமிழகத்தில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை என சம கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி

              அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது

                                                          மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

திருவள்ளுவர் பல்கலை. செயல்பாடு: இணையதளத்தில் வெளியிட பரிசீலனை: உயர் நீதிமன்றம்

         திருவள்ளுவர் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் வெளியிட பரிசீலனை செய்யுமாறு, அப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி

         பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.
 

இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்

             எஸ்.எம்.ப்ரீத்தா
       இந்திய வனப் பணி தேர்வில் (ஐ.எஃப்.எஸ்.), சேலம் மாணவி எஸ்.எம்.ப்ரீத்தா அகில இந்திய அளவில் 8-ஆம் இடம் பிடித்து சிறப்புச் சேர்த்துள்ளார்.
 

டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்: மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி

             ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில்,  ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்டி, மாற்றுத்திறனாளிகள் பட்டினிப் போராட்டம் துவங்கி உள்ளனர்.
 

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

                   சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை வியழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?

                'பிளஸ் 2 தேர்வில், சிறப்புப் பாடம் எழுதும் மாணவர்களுக்கு, 'புரோகிராம்' செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே, தேர்வறையில் அனுமதிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.
 

பிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு

              பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 

எஸ்.ஐ., பதவி தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் தவிப்பு

               போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, தடையின்மை சான்று கோரிய கோப்பு, போலீஸ் இணை கமிஷனர் அலுவலகங்களில் துாங்குவதால், கையறு நிலையில் போலீசார் தவிக்கின்றனர்.
 

அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'

                 அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறைகேடுகள் மற்றும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, அவ்வப்போது தேர்வாணைய கமிட்டி கூடி, புதிய முடிவுகளை மேற்கொள்ளும்.

தொழில்நுட்ப தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி: குழப்பத்தில் கலையாசிரியர்கள்

           அரசு பள்ளிகளில், கலையாசிரியர்களாக பணிநியமனம் பெறுவதற்கான முக்கிய தேர்வாக கருதப்பட்ட தொழில்நுட்ப தேர்வுகள் நடந்து முடிந்து, ஒன்பது மாதங்கள் முடிந்தும், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

தேர்வு சமயத்தில் தாமதமாக வந்த பயிற்சி கையேடு; ஆசிரியர்கள் அதிருப்தி

              பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்துவரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 தேர்வர்களின் இறுதிப்பட்டியல் தயார்; இணை இயக்குனர் கோவையில் ஆய்வு

              கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, கல்வித்துறை இணை இயக்குனர் கருப்புசாமி நேரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.

கூகுளில் பொறியாளராக வேண்டுமா, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை இவை தான்

         யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர். நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை

பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகம்

      பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.

10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வியூகம்

         10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வியூகம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

பிளஸ் 2 வினாத்தாள்; 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

            பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், ’லீக்’ ஆகாமல் பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.

பணத்துக்கு ‘புராஜ்கட்’; கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன்‘?’

          காரைக்குடி: கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் ‘புராஜக்ட்’களை பெரும்பாலும் தனியாரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து செய்வதால், மாணவர்களின் அறிவுத்திறன் குறைவதோடு, கல்லூரிகள் அந்த புராஜக்டை ஏற்காத நிலையும் உள்ளது.

TET குறித்த தகவல்

என் இனிய நண்பர்களே.
 
         சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
 

புத்துணர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் 'குஷி'

            தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் கல்வி மற்றும் தகவல் தொடர்புத்திறனை உயர்த்து வதாக, அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சூளுரைத்து உள்ளனர்.

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்

                பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு:

          காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 

பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்:

             பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. 
 

மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

           மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

            பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்டனைகளை மூன்று விதமாக அந்தக் கையேடு பிரித்துள்ளது.

பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்

               ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

2016க்குள் 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு!

           2016ஆம் ஆண்டிற்குள் மாணவ- மாணவிகளுக்கு 11 லட்சம் விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive