Half Yearly Exam 2024
Latest Updates
அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'
அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக்
கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முறைகேடுகள் மற்றும் புகார்களின்
மீது நடவடிக்கை எடுக்க, அவ்வப்போது தேர்வாணைய கமிட்டி கூடி, புதிய
முடிவுகளை மேற்கொள்ளும்.
கூகுளில் பொறியாளராக வேண்டுமா, உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை இவை தான்
யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது
கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில்
பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர்.
நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில்
பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை
பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகம்
பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டது.
10-ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வியூகம்
10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்
தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வியூகம் அமைப்பது தொடர்பாக ஆட்சியர்
தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி
23-ஆம் தேதி நடைபெற இருப்பதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பிளஸ் 2 வினாத்தாள்; 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், ’லீக்’ ஆகாமல்
பாதுகாக்க, ரகசிய காப்பு அறைகளில், இன்று முதல் 24 மணி நேர துப்பாக்கி
ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, தேர்வுத்துறை
இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.
பணத்துக்கு ‘புராஜ்கட்’; கல்லூரி மாணவர்களின் அறிவுத்திறன்‘?’
காரைக்குடி: கல்லூரிகளில் படிக்கும்
இறுதியாண்டு மாணவர்கள் ‘புராஜக்ட்’களை பெரும்பாலும் தனியாரிடம்
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து செய்வதால், மாணவர்களின் அறிவுத்திறன்
குறைவதோடு, கல்லூரிகள் அந்த புராஜக்டை ஏற்காத நிலையும் உள்ளது.
TET குறித்த தகவல்
என் இனிய நண்பர்களே.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்:
பிப்ரவரி 22ஆம் தேதி இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தவணை சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!
மத்திய
பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க
அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்
வருகிற 23–ந் தேதி கூடுகிறது. இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல்
செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய
அரசின் வரவு – செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்
ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில்
ஈடுபட்டனர். சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம்
முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி
நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
CPS 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு
தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு
மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பிடித்தம் ரூ.10
லட்சம் வரை 10 சதவீதமாக குறைக்க அருண்ஜெட்லி முடிவு செய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 23–ந் தேதி கூடுகிறது.
இதில் மத்திய பட்ஜெட் 28–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி
அருண்ஜெட்லி 2015–16 ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு – செலவு திட்ட
அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!
நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட
சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால்
சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2
ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர்,
சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும்.
6வது ஊதிய குழு அரசாணையின்படி (மூத்தோர் இளையோர்) - ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தால் களைய நீதிமன்றம் உத்தரவு.
பணியல் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடுகளை 45113 ஊதிய பிரிவு.17.08.2009 - இதன்படி களைந்துகொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. - Click Here & Download
தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி
தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.