SUPREME COURT OF INDIA
Case Status Status : PENDING
சென்னை, பிப்.16–இடைநிலை பதிவு மூப்பு
ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
2009 க்குப்பின் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஊதிய இழப்பை சரி செய்ய
தமிழக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளி
இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவினை
பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு.
பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு
பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்
ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்திய அரசுகட்டாயமாக்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்
வளர்மதி வெற்றி பெற்றார். மொத்தம் 23 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட
நிலையில் திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96,417 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார். இத்தேர்தலில் திமுகவை தவிர மார்க்சிஸ்ட், பாஜக கட்சிகள்
டெபாசிட்டை இழந்தன.
பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்.,
21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை
நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி
உள்ளது.
தேர்வு குறித்த மனப்பதட்டம் இரவு துாக்கத்தை
கெடுத்துவிடும். எனவே நேர்மறையான நல்ல விஷயங்களை நினைத்துப் பார்த்து
உற்சாக மனநிலையுடன் படிக்க துவங்க வேண்டும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த
மனநல டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார்
எண்ணை இணைக்கும் திட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்
என தலைமை தேர்தல் ஆணையம் எச்.எஸ்.பிரம்மா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை
இணைப்பதற்காக மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை நாடு
முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக கைகளை கழுவி உள்ளனரா என்பதை
ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராணுவ பொதுத் துறை செயலகம் நேற்று வெளி யிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: இந்திய ராணுவ பயிற்சி கல் லூரியில்
2016 ஜனவரி கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படிக்க மாணவர்களிடமிருந்து விண்ணப்
பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற வழக்கு:
வெய்ட்டேஜுக்கு எதிராக
4குழுவினரும்,முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக
திருமதி.நளினி சிதம்பரம், திரு.அஜ்மல்கான் போன்ற 4 வழக்குரைஞரின் மூலமாக
உச்சநீதிமன்றம் சென்றனர் .
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு
நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும்
இது பொருந்துமா ?
பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை,
விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு
கடிதம் எழுதப்பட உள்ளது.
குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு
திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
வனச்சரகர் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்ப வேண்டும்
என வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் மாணவர்கள்
20வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வனவியல் புத்தகங்களை கைகளில்
ஏந்தியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
''குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
மாணவர்கள் தோல்வியடையும் பாடங்களுக்கு, பல்கலை தேர்வு விதிகளை மீறி, உடனடி தேர்வு நடத்தும் தன்னாட்சி கல்லுாரிகளை கண்டித்து, சென்னை பல்கலை, சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம், வங்கி, ஆசிரியர், சட்டம், மீடியா, அறிவியல்
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் தகுதி திறமைக்கேற்ப
இந்த துறைகளை தேர்ந்தெடுக்கின்றனரா என்பது சந்தேகமே.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் – 1452.
*] தமிழ்நாட்டில் உள்ள மொத்த மகளிர் காவல் நிலையங்கள் – 198.
உலகின் மிகப் பெரிய இணையத் தேடல் பொறி நிறுவனமான கூகுள், 2016 வாக்கில்,
இந்தியாவில் பட்டம் விடப்போகிறது. இது சிறுவர்கள் காற்றுக் காலத்தில்
விடும் சாதாரண பட்டம் அல்ல. மின் பட்டம். கூகுள் நிறுவனத்தின் அதிகம்
வெளியில் அறியப்படாத ஒரு பிரிவு கூகுள் எக்ஸ். இது கூகுள் புதுமையான
தொழில்களை துவக்குவதற்கென்றே இயங்கி வருகிறது. இதுவரை, 12
நிறுவனங்களுக்கும் மேல் கூகுள் விலை கொடுத்து வாங்கவும், அவற்றை கூகுளின்
குடையின் கீழ் தனி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கவும் கூகுள் எக்ஸ்
உதவுகிறது.
பிளஸ்2 தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்க
உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது
படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும்
மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழர்களின் இன்றைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையும் மாறி விட்டது.
கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தண்டட்டி ஆட்டியபடி, பேரன்,
பேத்திகளுக்கு கதை சொல்லும் பாட்டிகளின் வார்த்தைகளை கேட்காமலேயே, இரண்டு
தலைமுறைகள் உருவாகி விட்டன.
பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில்
வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை
கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம்
கடலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ,
மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப்
பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி
மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த
பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில்
தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு
சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி
வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், உதவிப் பொறியாளர் பதவிக்கு, முறையான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யாமல் தேர்வு நடத்தியது, தேர்வாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுத் தேர்வை கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு
மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குனர் பழனிச்சாமியை
நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.