தொழில் திறன் மிக்க இந்தியா உருவாகும் வகையில் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியமாகும் என முன்னாள் குடியரசுத் தலைவர்
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை பேசினார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவிற்கு செய்யது
அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.பாபு அப்துல்லா தலைமை
வகித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கும் 1200 கணினி ஆசிரியர்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது முதல், தற்போது வரை, கலந்தாய்வு நடத்தாமல், பள்ளிக்
கல்வித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதால், 1200 கணினிஆசிரியர்கள்
மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர்.
'அட்டஸ்டேஷன் வேண்டாம்; சுய ஒப்புதல் போதும்!'
''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து
சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும்
நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என, மாநில
அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஜிதேந்திர
சிங் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற, லஞ்சத்தை ஒழிப்பது தொடர்பான
கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறினார்.
28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு!
தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு
125 டோல்கேட்டுகளை மூட அரசு முடிவு
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125
டோல்கேட்டுகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை
போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இவற்றில்
ஏற்கனவே 61 டோல்கேட்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இனி பயணிகள்
மற்றும் வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை ரத்து
செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்... : தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்
ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப்
பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும்
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து
வருகிறது.
RTI Letter - சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை
- தொடக்கக்கல்வித்துறையில் "சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் பெறப்பட்டுள்ளது. - Click Here & View RTI Letter.
- பள்ளிக்கல்வித்துறையில் "சேலம் விநாயகா பல்கலைக்கழகத்தில் M.Phil பயின்றால் ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை" என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக விளக்கம் பெறப்பட்டுள்ளது. - Click Here & View RTI Letter.
Public Exam - Instruction Guidelines
- Public Exam - Instruction Guidelines - IO's Copy - Click Here
- Public Exam - Instruction Guidelines - Custodian's Copy - Click Here
- Public Exam - Instruction Guidelines - Route Officer's Copy - Click Here
Padasalai's Centum Special Question Paper - 12th Arts Group
- Accountancy Question Paper | Mr. A. Boopathi (Tamil Medium) - Click Here
- Economics Question Paper | Mr. A. Boopathi (Tamil Medium) - Click Here
- Commerce Question Paper | Mr. A. Boopathi (Tamil Medium) - Click Here
Mr. A. Boopathi, M.Com., B.Ed., M.Phil.,
மாநில பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் 50 ஆயிரம் ஆசிரியர்கள்.
பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில்,
50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.
மாணவர்களுக்கு வாகன வசதி: கல்வித்துறை ஏற்பாடு
மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய
கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி
கல்வித்துறை வாகன வசதியை ஏற்படுத்தி உள்ளது.
சமுதாய கல்லூரி முதல்வர், ஆசிரியர் ஊதியம் உயர்வு யு.ஜி.சி., அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான -
யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது.
'டிஜிட்டல் இந்தியா' திட்டம்: 5 கோடி பேருக்கு வேலை!!!
''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Padasalai's Centum Special Question Paper - 10th Tamil Subject
10th English & Tamil Medium
Tamil Study Material
- Tamil Paper 2 Study Material | Mr. S. Settu Matharsha - Tamil Medium
Prepared by,
S.SETTU MATHARSHA ;M.A;M.A;M.PHIL;TPT;PGDTR;(PH.D.),
Padasalai's Centum Special Question Paper
12th Tamil Medium
B.Srinivasan, Msc, B.Ed, M.Phil,
- Maths Question Paper | Mr. B. Srinivasan (Tamil Medium) - Click Here
B.Srinivasan, Msc, B.Ed, M.Phil,