Half Yearly Exam 2024
Latest Updates
CPS ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து
செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
200 மாணவர்கள் உடல்நல பாதிப்பு: தெலுங்கானாவில் பதற்றம்
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட 200 மாணவ,
மாணவியர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
700 மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர் என்று தகவலால் அங்கு
பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம்
என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு
பொதுத்தேர்விற்கான விடைத்தாளில்
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2
பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து
பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய
வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை
விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
IT Tax Form 2015 - Collection
பாடசாலை வாசகர்கள் வருமான வரி கணக்கிட ஏதுவாக நம் வாசக ஆசிரியர்கள் வழங்கியுள்ள பல்வேறுவகையான படிவங்கள் தங்கள் பார்வைக்கு,
IT Forms Prepared By
|
Links
|
Mr. S.M. Thomas
Antony,
B.T.Asst.,
St. Britto HSS,
Madurai-16.
(Version 2.1) |
|
Mr. K. Arunagiri,
PG
Asst. in Maths,
GHSS
Kasinayakkanpatti,
Vellore
District. (Version 2.1)
|
|
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS,
P.Thottiyankulam,
Virudhunagar Dt.
|
|
Mr. K. Uduman Ali,
TAMS.
|
Download |
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.
|
|
TATA ஊதிய வழக்கின் நிலை
ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD )
NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு
நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble Mr.Justice A.S.Venkatachalamoorthy
Formerly Chief Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman of Pay Grievance Redressal Committeeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
TRB Special Teacher Exam Syllabus
- TRB Special Teacher Recruitment Exam | Physical Education Teacher - Click Here
- TRB Special Teacher Recruitment Exam | Drawing Teacher - Click Here
- TRB Special Teacher Recruitment Exam | Sewing Teacher - Click Here
- TRB Special Teacher Recruitment Exam | Music Teacher - Click Here
- TRB Special Teachers Recruitment Exam | G.O Download - Click Here
எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது
"மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ
அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்?
என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற
அளவுகோலில் வரும்.
'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்
ஆங்கில கல்வியை மேம்படுத்த அளித்த குறுந்தகடு... : 'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்
போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி
அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப்
பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில்,
வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக
வரையறுக்கப்பட்டன.
BAVANISAGAR TRAINING LIST PREPARATION REGARDING
தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி வழங்குதல் - நிலுவையிலுள்ள இளநிலை உதவியாளர் / உதவியாளர்கள் பெயர் பட்டியல் தொகுத்தல் சார்பான உத்தரவு
ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள்,
ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள
எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்,
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள
சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற
பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அதிர்வு; நாடு முழுவதும் வெகுண்டு எழுமா?
டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று
திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள்
மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது.
இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என
அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
தொடரும் அவலம்: விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500
கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில்
அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட
வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில்
தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை
நிர்வாகத்திடம் சொல்லாமல் மறைத்து வந்தனர்.
ஒரு வாரத்தில் சருமம் பொலிவடைய வேண்டுமா?
வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு
வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம்
பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால்
கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய
ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை
மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி,
சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான
ப்ளீச்சிங் பொருள்.