Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவிப்பு வெளியிட்டும் அரசுப் பள்ளிகளில் இன்னும் சுத்தமான குடிநீர் இல்லை!

            அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

             சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
 

மக்களை அலைய விடாத முன்மாதிரி வி.ஏ.ஓ.,க்கள்

               கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,), எங்கே இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், தினமும் அலுவலகங்களுக்கு அலையும் மக்களுக்கு மத்தியில், ஈரோடு மாவட்டத்தில், இரு வி.ஏ.ஓ.,க்கள், வித்தியாசமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அதிர்வு; நாடு முழுவதும் வெகுண்டு எழுமா?

            டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
 

தொடரும் அவலம்: விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி

                 ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில் அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை நிர்வாகத்திடம் சொல்லாமல் மறைத்து வந்தனர்.

ஒரு வாரத்தில் சருமம் பொலிவடைய வேண்டுமா?

             வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

             முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள்.
 

10th Study Material - Science

Science Study Material


பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

          10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்முறை தேர்வில் முழு மதிப்பெண்?

             பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் சார்பில், 'தடபுடல்' விருந்து நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு முன், செய்முறைத் தேர்வு நடக்கும். தற்போது, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வு நடக்கிறது.

ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

           ஒளிவுமறைவின்றி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிலுவைத் தொகை எதிர்பார்க்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

              பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு நிலுவைத்தொகை வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

TNPSC திட்ட அலுவலர் பணி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

              குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், காலியாக உள்ள, 117 குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு, பிப்., 15ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
 

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

           வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

தேர்வு மைய துறை அலுவலர் நியமன பிரச்னை; 5 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு "நோட்டீஸ்'

          தேர்வு மைய துறை அலுவலர் பணி நியமன பிரச்னையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பிரச்னை செய்து தர்ணாவில் ஈடுபட்டதால், ஐந்து ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட உத்தரவு

          பள்ளிக்கல்வி - 2014ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க உத்தரவு

ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகரிக்கும் வரவேற்பு!.

           Integrated courses எனப்படும் ஒருங்கிணைந்த படிப்புகளின் எண்ணிக்கையும், அப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Padasalai's Centum Special Question Paper - 12th Physics (EM)

12th English Medium
  • Physics Question Paper | Mr.C. Anbarasu (English Medium) - Click Here


Prepared by
Mr. C. Anbarasu M.sc., B.Ed., M.Phil.

Padasalai's Centum Special Question - 12th Maths (EM)

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

12th English Medium
  • Maths Question Paper | Mr. Kumaran (English Medium) - Click Here


Prepared by,                                                                                                                                                 
                 T. KUMARAN, MSc.,BEd.,                        
   

Padasalai's Centum Special Question Paper - 12th Chemistry (EM)


  • Chemistry Question Paper | Mr.S. Vishnu Sankar (English Medium) - Click Here
Prepared by,
Mr. S.VISHNU SANKAR

Padasalai's Centum Coaching Team - 12th Computer Science (TM&EM)


  • Computer Science Question Paper | Mr. K. Thanigai Madhavan (Egnlish Medium) - Click Here
  • Computer Science Question Paper | Mr. K. Thanigai Madhavan (Tamil Medium) - Click Here 
Prepared by,
Mr. K. Thanigai Madhavan,

சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு 'நோ டிப்ஸ்!' எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

           சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது பணம் கொடுக்க தேவையில்லை; கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்' என, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Facebook எச்சரிக்கை..!!

           எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள்.  
 

PGTRB Expected Cutoff 98% Perfectly Matched.



BHARATHI STUDY CENTRE.
                                               
Dear sir, 
                   This time also our PG TRB tentative key and expected cut off is 98% perfectly matched. This might have been useful for all PG TRB CHEMISTRY  students.We got state third third and totally 32% result.  We received hundreds of calls from all over Tamil nadu appreciating our work. 
 
Thanks for Padasalai and all candidates appreciating our dedication.

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: என்.சி.டி.இ. தலைவர்

               தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

பி.இ. முடித்தவர்களும் பி.எட். சேர புதிய திட்டம்

               பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட்.  (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார். 
 

பி.எட். கல்வித் திட்டத்தில் யோகா, தகவல் தொழில்நுட்பம் கட்டாயம்: என்சிடிஇ

              இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா  கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் தைக்கும் பணி இன்று தொடங்குகிறது

               பிளஸ் 2 விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்‘ எனப்படும் முகப்பு சீட்டு இணைத்து தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் இன்று (9ம் தேதி) தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. 
 

1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்கிறது அரசு

              தமிழக போலீசில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழக போலீசில், 20,௭16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சட்டம்- - ஒழுங்கு பிரிவில், முதற்கட்டமாக, 1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி


         தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். 
 

மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறியா?ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

                 'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

வீட்டு கழிப்பறையை 'படம்' பிடித்து அனுப்ப உத்தரவு:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி

            தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Computer Science Study Material

Computer
  1. Computer Science Revision Test Q&A | Mr. G.Jagadeeswaran - English Medium
Thanks to Mr. Jagan :: CBE

10th Latest Study Material

Maths Study Material
  • Maths Slow Learner Study Material | Mr. L. Sankaranarayanan (Tamil Medium) - Click Here
Prepared by,
Mr. L.Sankaranarayanan.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive