1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.
Half Yearly Exam 2024
Latest Updates
4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு
’சென்னை
மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
TNPSC-DEO EXAM RESULT SOON
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது.
6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்
பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.
213 மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு
அடிப்படை வசதிகள் இல்லாத 213 மாநகராட்சி பள்ளிகளில் 4 மாதத்துக்குள்அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு,ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், புரட்சிக்கர மாணவர்கள் இளைஞர் முன்னணியின் செயலாளர் வி.கார்த்திகேயன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
படுகாயம்
படுகாயம்
விரைவில் அரபு மொழியில் திருக்குறள்
திருக்குறளை அரபு மொழியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார்.
கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம்: டாக்டர் ஜி.சீனிவாஸ்
கல்வித் தரத்தை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் தென்கிழக்கு மண்டல இணைச் செயலர் டாக்டர் ஜி.சீனிவாஸ் கூறினார்.
கல்வி அதிகாரிகளுடன் இயக்குனர் ஆலோசனை
மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள்,
துணை ராணுவ படைகளுக்கு 62 ஆயிரம் பேர் தேர்வு: அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்துறை
துணை ராணுவப் படைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மீண்டும் 0.25% குறைய வாய்ப்பு
ரிசர்வ் வங்கி (RBI), நாளை வெளியிடயிருக்கும் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% என்ற அளவுக்கு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி!
தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது
Padasalai's Centum Special Question Paper - 12th Maths (English Medium)
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
12th English Medium
INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..? காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி? ஹெல்த் ஸ்பெஷல்!!
உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?காரணங்கள்
என்ன... கரை சேர்வது எப்படி?'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன்
எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள்
அலறுகின்றன.
பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் : மாணவர்கள் கோரிக்கை
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் அசோக் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக 200 பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்.
CPS ரத்து மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை தீர்க்க கோரி உண்ணாவிரத போராட்டம்!
பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்தல் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை தீர்த்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (01-02-2015) சென்னையில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-(TATA) நடத்தும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்ட காட்சி
அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும்?
அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?
தட்டச்சு தேர்வுகள் 14ம் தேதி துவக்கம்
புதுச்சேரி:தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், வரும் 14ம் தேதி
துவங்குகிறது.தமிழக தட்டச்சுப் பயிலகங்கள் சங்கங்களின் மாநில
பொதுச்செயலாளர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
'செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.
சென்னை:
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு
கணக்கு' திட்ட துவக்க விழா,
சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று
நடந்தது.