Half Yearly Exam 2024
Latest Updates
Express Pay Order
தொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்கள் தொடர் நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு
கல்விமுறை செல்ல வேண்டிய திசை எது?
‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான்
மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர்
அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல.
ரயில்வே வேலைக்கு இனி கல்வித்தகுதி ‘பிளஸ் டூ’!!
ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யிலிருந்து பிளஸ் டூ-வாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.
கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது
உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார
தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
NHIS List of Additional Hospitals covered
MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Additional Hospitals covered under this Scheme – Approved – Orders – Issued.
NMMS 2014 Exam Answer Key
NMMS 2014 Exam Answer Key (Private Key- Tentative)
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (MAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. Sathiya Naryanan (SAT) - Click Here
- NMMS 2014 Exam Answer Key | Mr. G. Anand - Click Here
By S.Sathyanarayanan
பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில்
மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்
ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக்
வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்கள் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு ஜூலை20ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ONGC நிறுவனத்தில் பணி.
ONGC நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரில் செயல்பட்டு வரும் ரிபைனரி மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் Workman,Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி.
சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research
Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு வழிகாட்டுதல்கள்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்-20.01.2015 நாளிட்ட செயல்முறைகளில் தொடர்ச்சி...
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி
பங்களிப்பு
ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு, அனைவருக்கும்
கல்வி இயக்க நிர்வாகம் சார்பில்
நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
புதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை
மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம்
சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர்
சபீதா விசாரணை நடத்தினார்.
TNPSC: “10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு
தேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.
சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான்.
927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி
தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல்,எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.
வாழ்க நீ எம்மான்!
பகைவரின்
வணங்கிய கைகளுக்குள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிகின்ற
கண்ணீரும் தீமையை மறைக்கும் பாங்காகும்
என்னும் வள்ளுவர் வாக்கு, அண்ணல் காந்தியடிகளின்
மரணத்தில் மெய்யாக்கப்பட்டு விட்டது.
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில்
அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
பள்ளிக் கல்விசெயலாளர் கோர்ட்டில் ஆஜர்
மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் கிரிதரன்.
இவர் 2009 ல் ஒரு சான்றிதழ்
வழங்க 700 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்
பதிவு செய்தனர்.