Half Yearly Exam 2024
Latest Updates
பிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு!!!
பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தகுதிக்கு பரோடா வங்கியில் பணி.
பாங்க் ஆப் பரோடா (BOB) நிரப்பப்பட உள்ள 86 முழு நேரம் துணை ஊழியர்கள் (Peon)) மற்றும் முழு நேரம் SWEEPER மற்றும் Peon பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.
கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று,
அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி
கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக 118 பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.
பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய
செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்
இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப்
பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,
மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல்
வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத்
தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன் பெறும் வகையில்
விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், விடைத்தாளின் நகல்
பெறப்பட்ட பின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு
செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
TNPSC குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்!
குரூப்-1 தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் - நிகழாண்டு போட்டித் தேர்வு பட்டியல் நாளை வெளியாகும் - அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன் பேட்டி
TNPSC Annual Planner 30ம் தேதி வெளியிடப்படும்
TNPSC Annual Planner: டி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்
உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட்
உலகிலேயே முதன் முதலாக, என்.எப்.சி. தொழில் நுட்பத்துடன் கூடிய எஸ்.டி. கார்ட் ஒன்றை, தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
EMIS ID கேட்டு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது
மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்
Padasalai's Centum Special Question Paper - 10th Maths
10th Maths
Mr. R. Rajesh,
- Maths | Mr. R. Rajesh (English Medium) - Click Here
- Maths | Mr. R. Rajesh (Tamil Medium) - Click Here
Mr. R. Rajesh,
Padasalai's Centum Special Question Paper - 12th Maths
12th Tamil Medium
- Maths Question Paper | Mr. B. Kannan (Tamil Medium) - Click Here
Mr. B. Kannan,
PGTRB 2015 Expected Cut off & Claimed Questions
Expected Cut off:
- PGTRB Exam 2014-15 | Maths (Centre For Maths) - Click Here
- PGTRB Exam 2014-15 | History (Shri Malar Academy) - Click Here
- PGTRB Exam 2014 - 15| Chemistry -(Bharathi Study Center) - Click Here
- PGTRB Exam 2014-15 | Tamil - (Puthiya Vidiyal, Theni) - Click Here
- PGTRB Exam 2014-15 | Economics - (Success Academy) - Click Here
Claimed Questions withs Proof:
- Tamil PGTRB Exam 2014-15 | ( Puthiya Vidiyal, Theni) - Click Here
- Tamil PGTRB Exam 2014-15 | Mr. Saravanan - Click Here
சென்னையில் பிப்ரவரி 13,14-இல் கல்வி மாநாடு.
சென்னையில் பிப்ரவரி 13, 14 தேதிகளில் கல்வி தொடர்பான தேசிய மாநாடு நடைபெற
உள்ளது.
டான் பாஸ்கோ சீர்மிகு பள்ளி சார்பில் மாற்றத்தை விரும்பும்
கல்வியாளர்களுக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவு தேர்வு
தமிழகத்தில்,
12 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ
படிப்புகள் என, பல மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன. இதில், 1,100 இடங்களும்,
எம்.டி.எஸ்., படிப்புக்கு, 40 இடங்களும் உள்ளன.