Half Yearly Exam 2024
Latest Updates
புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துவங்க விதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., கையேடு வெளியீடு
புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் -
ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் ஸ்ரீரங்கம் தொகுதி மனுத்தாக்கல்
இன்று மதியம் 3மனிக்குள் ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
உரிமைக்கழக மாநில தலைவர் செல்லத்துரை
திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் மனுதாக்கல்
செய்தார்...
பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட்
பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது
கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க, முதல்வர்கள் கூறுவது என்ன?
சென்னையில், கல்லுாரி மாணவர்கள் மோதலை தடுப்பது குறித்து சமீபத்தில் நடந்த மூன்றாவது முத்தரப்பு கூட்டத்தில், கல்லூரிகளில் அடிப்படை
வசதிகள், பேராசிரியர்கள் நியமனம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல்,
போக்குவரத்து ஏற்பாடுகளை சீர்செய்தல், ஆகிய கோரிக்கைகளை கல்லுாரி
முதல்வர்கள் எழுப்பினர்.
20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு
தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில், மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - மறு ஆய்வு செய்திட வேண்டுதல்
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்
தனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’
முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி
ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள்
விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர் களுக்கு
பள்ளி நிர்வாகம் விளக் கம் கேட்டு
‘மெமோ’ வழங்கியுள் ளது. இதனால், இதுபோன்ற
தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என
பட்டதாரி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களை வெளியேற்றினால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் !
10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும்
மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு
பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.
கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ குணங்கள்
கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும்
மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்
போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக்
கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.
கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும்.
வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.
சலுகையல்ல, அங்கீகாரம்...
மில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல.
குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால்
அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.
பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின உரை
குடியரசு என்பதன் நேரடிப் பொருள், "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல்,
தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு
குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என
அழைக்கப்படுகிறது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு
'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை
புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...
மில்லியன்
என்பது ஒரு சிறிய எண்ணிக்கை
அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால்
அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ்,
சுரிநாம், புருனே, டோங்கா போன்ற
50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட
இது அதிகம்.