Half Yearly Exam 2024
Latest Updates
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு
'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை
புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குத் தரப்படும் வருமான வரிச் சலுகை சலுகையல்ல, அங்கீகாரம்...
மில்லியன்
என்பது ஒரு சிறிய எண்ணிக்கை
அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால்
அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம். மோரீஷஸ்,
சுரிநாம், புருனே, டோங்கா போன்ற
50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட
இது அதிகம்.
பெட்ரோல் விலை ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..?
குரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ... ஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..?
தமிழகத்தில் பழைய மின்மீட்டர்களுக்குபதிலாக புதிய டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்த அறிவுறுத்தல்
மின்வாரியம்
வெளியிட்டுள்ளதாவது, தமிழகத்தில் பழைய மின்மீட்டர்களுக்குபதிலாக புதிய
டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் பணி நடக்கிறது. அதற்கு பொதுமக்கள் பணம்
செலுத்த தேவையில்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இனி ஆய்வேடுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஏற்கப்படும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
சிதம்பரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வேடுகளும்,
சமர்பிக்கப்படும் ஆய்வேடுகள் நகலெடுத்து பயன்படுத்தும் முயற்சியை தடுக்கும்
வகையில், பல்கலைக்கழகத்தில் சமர்பிக்கப்படும் அனைத்து ஆய்வேடுகளும்
சோத்சங்கா திட்டத்தின் மென்பொருள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே
ஏற்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம்
இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர்
பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு
இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள்
படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23
ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில்
உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து
வருகின்றது.
வாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி
ராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும்
செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம்,
நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர்
பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை
வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும்,
டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.
IEC சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர்
மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் கொடுக்கப்பட்டது பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தகவல்
TAMILNADU OPEN UNIVERSITY CY- 2015 B.ED Admission - V counselling will be conducted on 27-01-2015.
*Time Schedule:
Tamil medium- 9:00 a.m
English medium- 11:00 a.m.
தமிழக பள்ளிகளில் கற்றல் திறன் - ACER Report
ACER REPORT -2014 தமிழக பள்ளிகளில் கற்றல் திறன் (தமிழ்,ஆங்கிலம்,கணிதம்) - ஆய்வு அறிக்கை விவரம்
எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!
கோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து
விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம்
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும்
இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும்
என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி
உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.
வாட்சிம் கார்டு அறிமுகம்!
150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்
72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த
கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான
பிரச்னை இருக்கும்.