Half Yearly Exam 2024
Latest Updates
இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை
தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி
அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்
சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாதமும்
10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில்,
தொழிலாளர்கள் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள், நிலுவையில் உள்ள குறைகள்
ஏதேனும் இருந்தால் கூறலாம்.
Aided School FTG Regarding Instructions
FTG - நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளுக்கான 2014ஆம் ஆண்டிற்கான கற்பித்தல் மற்றும் பள்ளி மானியம் விடுவித்தல் தொடர்பாக அறிவுரை வழங்கி இயக்ககம் உத்தரவு
நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
ஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக
நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று,
ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள
பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக
வாழலாம்.
மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு
அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்
கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள்,
மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக்
குழு முதல் முறையாக தமிழகத்துக்கு
வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு
ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு
மேற்கொள்கிறது.
வாட்ஸ் அப் - ”அய்யய்யோ”
ஒவ்வொரு சாமானியனின் கனவும், தனக்கென ஒரு செல்போன் வாங்குவதாக
இருந்தது ஒரு காலத்தில். இப்போது அது ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதாக
மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி தனக்கு
தேவை இருக்கிறதோ இல்லையோ, இலவசமாக கிடைக்கும் எல்லாவித செயலிகளையும்(Apps)
நிறுவிக்கொள்வது வேட்கையாக மாறியிருக்கின்றது.
TNPSC VAO Exam: ஜனவரி 27 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்தது.
"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"
"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"
(THEME : WOMEN EMPOWERMENT)
பொதுத்தேர்வில் கோடியிட்ட தாள்கள் பயன்படுத்த கல்வித்துறை முடிவு.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு
முதல் மொழிபாடங்களுக்கு மட்டும் கோடியிட்ட தாள்கள் (ரூல்டு பேப்பர்)
பயன்படுத்த தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம்
செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஎஸ்பிஎஸ்சி குரூப் 1: அதிகாரிகள் நியமன விவகாரம்: விடைத்தாள்களை யுபிஎஸ்சி திருத்த உத்தரவு.
டிஎன்பிஎஸ்சி, குரூப் 1 தேர்வில் 83 பேர் முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக
உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று
நடைபெற்றது.
100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத
தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய
டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.
கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட
வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு
மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"முழு சுகாதார தமிழகம்" தொடர்பான ஒன்றிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில்கோவை மாவட்டம்- மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.
தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை யின் மூலமாக"முழு சுகாதார தமிழகம்" எ ன்றஇயக்கத்தினை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அன ைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளி, இல்லம்மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் மற்றும் சுத் தமான உணவு, குடிநீர் ,சுகாதாரமா ன கழிப்பிடம் மற்றும் தன்சுத்தத் தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஓவிய ,பேச்சு ,கட்டுரை போன்றபோட்டிகளை மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தி வருகிறது.
Padasalai's Centum Special Question Paper - 12th Accountancy
12th Centum Special Question Paper
A.Boopathi., M.Com., B.Ed., M.Phil
- Accountancy Question Paper | Mr. A. Boopathi (Tamil Medium) - Click Here
A.Boopathi., M.Com., B.Ed., M.Phil
Kakapalayam, Salem District.