முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து
தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளிலும் phonetic methodology (ஒலிப்பு முறையில்)
ஆங்கிலம் கற்பிக்க குறுந்தகடுகள் (CD ) மற்றும் கட்டகம் அளிக்க இயக்ககம்
உத்தரவு
பெங்களூரு: போலீஸ் ஏட்டு நியமன தேர்விற்கான வினாத்தாள் வெளியானதில்,
ஒருவரிடமிருந்து மற்றவர் என, 357 பேர் பயனடைந்துள்ளனர்; தேர்வு
விதிமுறையின் படி, அவர்கள், அடுத்த மூன்று ஆண்டுகள் வரை, காவல் துறை
நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்னடைவுப்
பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக
வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச்
சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி
இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179
ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம்
என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015
நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய
தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு
24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம்
விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில்,
பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாளை மறுதினம்(21.01.2015) முதல் நான்கு நாட்களுக்கு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
செய்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில்
ஈடுபடுவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள்
வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 1 முதல்
8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செட் வண்ணச்
சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,
கடலூர் மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் பயிலும்
மாணவ, மாணவியருக்கான தேர்வுகள் கடந்த நவம்பர் 5-இல் தொடங்கி டிசம்பர் 3
வரை நடைபெற்றன. விடைத்தாள் மதிப்பீடு 8 மையங்களில் நடைபெற்றது. தேர்வு
முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.thiruvalluvaruniversity.ac.in)
திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படும்.
20/01/2015
, 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில்
நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர்
உத்தரவு
'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில், தமிழ், ஆங்கிலம் என, இருமொழி கல்விக் கொள்கை அமலில் இருந்தாலும், இந்தி மொழியை விரும்பி படிப்போரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
அன்று பிற்பகல் நேரம். தமிழாசிரியர் முழக்கம்
சனவரி இதழ் கிடந்தது. பொதுச்செயலர் அவர்கள் தனது மடலில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான
அகமதிப்பீடு சார்ந்த கோரிக்கை அரசின் கவனத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.