Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக் கல்வி -தொடர் நீட்டிப்பு

        தொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு

       பள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்

பொது அறிவு தகவல்கள்
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்

* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007

மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

              தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி., மேல் நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகமுத்து வரவேற்றார். மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். 

31 பேராசிரியர்களின் பணி நியமனத்தை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ரத்து செய்தது சட்டப்படி தவறு : ஐகோர்ட்டு உத்தரவு

         விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 31 பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

            பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
 

பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி

          பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு

               தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
 

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

          இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

           தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், நேரடி தகவல் மட்டுமின்றி, அது சார்ந்த இணைப்பு விவரங்களை யும் பெறலாம் என, டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் : ஜி.கே. வாசன் கோரிக்கை

         கிராமப்புற ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்
 

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்

          காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

PULSE POLIO IMMUNIZATION ON 18.01.2015 & 22.02.2015 REG

"தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்"

           "தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்" என்று கன்னியாகுமரியில், திருக்குறள் திருப்பயணத்தை தொடங்கிய தருண்விஜய் எம்.பி.,கூறினார்.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

          ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. 


சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று - சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

       இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர் இராமநாதபுரம் வந்திருந்தார்.
 

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

        பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாகும்?

          1807 பணியிடங்களுக்கு 1லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் எழுதிய முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவை அடுத்த மாதம் வெளியிட டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.  
 

தகவல் உரிமை சட்டத்தில் தாமதமாக பதிலளித்த அதிகாரிக்கு அபராதம்

         தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு தாமதமாக பதில் அளித்த பத்தமடை பேரூராட்சி செயல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
 

மனைவிக்கு பாலியல் தொந்தரவு தந்த அதிகாரியை தாக்கிய கணவன் மீதான துறை ரீதியான நடவடிக்கை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

           மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரியைத் தாக்கிய கணவன் மீது நடத்தப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
 

பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை

           அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை: பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை தயாரித்தனர்: கிரண்பேடி வெளியிட்டார்

சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு? மத்திய அரசின் புதிய திட்டம் விரைவில் அறிவிப்பு

            சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களுக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம் இதோ..!

         உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பள்ளி கழிவறைகள் பூட்டி வைக்கக் கூடாது - இயக்குநர்

           அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கவேண்டும் - எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

ஜனவரி 14 பள்ளிகளுக்கு விடுமுறை தேவை - TESTF Request

           ஜனவரி 14- போகி பண்டிகை மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க அன்று -அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தேவை- TESTF -நாமக்கல் -மாவட்ட பொருளாளர் -திரு-ராமராசு -கோரிக்கை

PGTRB Official Answer Key பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும்

            முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும்  என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

PGTRB: 499 மையங்களில் 1,90,966 பேர் தேர்வு எழுதினர்: வரலாறு, வேதியியல் கடினமாக இருந்தது

              தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி  ஆசிரியர்கள் தேர்வில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் முதல் முறையாக விடைத்தாளில் தேர்வாளரின் புகைப்படம் மற்றும் பதிவெண் அச்சிடப்பட்டிருந்து.

PGTRB முதல் முறையாக போட்டோவுடன் விடைத்தாள்

          முழுவதும் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் காலி யாக உள்ள 1807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அனைத்து மாவட்டங்களி லும் நடந்தது. முதல் முறை யாக போட்டித் தேர்வு விடைத்தாளில் தேர்வு எழுதுபவர்களின் புகைப்படம் இடம் பெற்றது.

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி

           நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு

           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive