Half Yearly Exam 2024
Latest Updates
பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?
ஒரு
நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு
(Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது.
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று - சிறப்புமிக்க சிகாகோ பேச்சு
இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில்
அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும்
திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக
ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு
அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர்
இராமநாதபுரம் வந்திருந்தார்.
பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை: பெண்களின் பாதுகாப்புக்கான மின்னணு கையுறை தயாரித்தனர்: கிரண்பேடி வெளியிட்டார்
உங்கள் பெயரின் முதல் எழுத்து கூறும் ஜோதிட இரகசியம் இதோ..!
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பள்ளி கழிவறைகள் பூட்டி வைக்கக் கூடாது - இயக்குநர்
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கவேண்டும் - எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு
ஜனவரி 14 பள்ளிகளுக்கு விடுமுறை தேவை - TESTF Request
ஜனவரி 14- போகி பண்டிகை மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க அன்று -அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை தேவை- TESTF -நாமக்கல் -மாவட்ட பொருளாளர் -திரு-ராமராசு -கோரிக்கை
PGTRB Official Answer Key பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத்
தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
PGTRB: 499 மையங்களில் 1,90,966 பேர் தேர்வு எழுதினர்: வரலாறு, வேதியியல் கடினமாக இருந்தது
தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர்
தேர்வு எழுதினர். இந்த தேர்வில் முதல் முறையாக விடைத்தாளில் தேர்வாளரின்
புகைப்படம் மற்றும் பதிவெண் அச்சிடப்பட்டிருந்து.
நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி
நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய்
நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு
செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு
ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்
அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி
வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வில் சாதிப்பது எப்படி
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்.
மலைவாழ் மாணவர்களுக்கு 'இ - கிளாஸ்'டாப்சிலிப் பள்ளியில் நவீன மயம்
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், மலை வாழ் மாணவர்களுக்கு, 'இ-கிளாஸ்'
முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது,
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: 2 லட்சம் பேர் எழுதினர்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்.மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வு, 499 மையங்களில் நடைபெற்றது.
படி... படி... என்பது படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்...
”படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்,” என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
PGTRB: விடைத்தாள்களை சீலிடும் வரை தேர்வர்கள் வெளியேறக் கூடாது : தேர்வு வாரியம் கட்டுப்பாடு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடைத்தாள்களை உறையில் வைத்து சீலிடும் வரை தேர்வர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை என தேர்வு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
PGTRB - செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு
சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15
ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில்
தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு
மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடக்கிறது 1,868 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை பட்டதாரி போட்டி தேர்வு
தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி
வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொலைநோக்குத் திட்ட இலக்கை 5 ஆண்டுகளில் கல்வித் துறை எட்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி
நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மலர உருவாக்கப்பட்ட 2,023
தொலைநோக்குத் திட்ட இலக்கை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பள்ளிக் கல்வித் துறை
எட்டிவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை
தெரிவித்தார்.