Half Yearly Exam 2024
Latest Updates
காஸ் சிலிண்டர் மானியம் பட்டுவாடா துவங்கியது:8 லட்சம் பேர் வங்கி கணக்கில் தலா ரூ.568 டெபாசிட்
சமையல் காஸ் சிலிண்டர், நேரடி மானியத் திட்டத்தில், இதுவரை, எட்டு
லட்சம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், 45 கோடி ரூபாய் வரவு
வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும்... தமிழகத்தில், பொதுத் துறையை
சேர்ந்த, இந்தியன் ஆயில் - 91 லட்சம்; பாரத் பெட்ரோலியம் - 39 லட்சம்;
இந்துஸ்தான் பெட்ரோலியம் - 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி, சமையல் காஸ்
சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.
கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு
•
ஒரு விண்ணப்பதாரர் மூன்று முறை இலவசமாக தேர்வு எழுதி இருக்கிறார் என்ற
தரவு தளத்தை உருவாக்கி விண்ணப்பம் செய்யும்பொழுதே நிராகரிக்க முடியாதா ?
•
பல லட்ச விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நுழைவுக் கூட அனுமதி சீட்டு
வழங்கி பின்னர் தேர்வு செய்யும் போதும் தேர்வரின் தகவல்களை ஆராயாமல் தான்
தெரிவுப் பட்டியலை வெளியிடுகிரார்களா டி.என்.பி.எஸ்.சி ?
கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு
கிராம நிருவாகம் - தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
தொடக்கக் கல்வி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரை
தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு
PGTRB போட்டித்தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 5638 பேர் எழுதுகிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை 5638 பேர் எழுதுகிறார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தகவல்.
வரலாறு....பாண்டியர்கள் பட்டப்பெயர்கள்......
கடுங்கோன்...தாய்நாட்டை மீட்டான்...
அரிகேசரி பராங்குச மாறவர்மன்...
கூன்பாண்டியன்,நின்றசீர் நெடுமாறன்.
சி.பி.எஸ்.இ. 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது
சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம்
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை
ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு
நடத்துவதில் சிக்கல் உள்ளது.
டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல்
நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை
புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை
விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.
பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட்
படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில்
பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம்
இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது
தமிழகத்தில், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3
பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ இந்த
ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது. இந்த விருது ரூ.50 ஆயிரம் ரொக்கம்,
பாராட்டு பத்திரம் மற்று ம் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு
சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுக்காக விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?
பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு
ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி
பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு
ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது.