தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்ட
அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும்
ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய
தினம் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்
என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
Half Yearly Exam 2024
Latest Updates
நேரடி மானிய திட்டத்தில் சேர காஸ் டெலிவரி ஆட்களிடம் விண்ணப்பம் அளிக்கலாம்
வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும்
நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மொபைல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரியுமா??
புதிதாக வாங்கும்
செல்
போன்களுக்கு
இன்ஷூரன்ஸ்
எடுக்கலாம்.
ஒரு
செல்போனுக்கு
அதிக
பட்சம்
3வருடங்கள்
வரை
இன்ஷூரன்ஸ்
கிடைக்கும்.
அதற்கு
மேல்
இன்ஷூரன்ஸை
புதுப்பிக்கும்
போது
இன்ஷூரன்ஸ்
கிடைப்பதில்
சிக்கல்
வரும்.
செல்
போனின்
மதிப்பில்
2-லிருந்து
3 சதவிகிதம்
தான்
பிரீமியம்
இருக்கும்.
நாற்பது வயதில் நாய்க்குணம்?
நாற்பது வயதில்
நாய்க்குணம்
என்பது
சென்ற
தலைமுறைக்கு
வேண்டுமானால்
பொருந்தி
இருக்கலாம்,
ஆனால்
இந்த
தலைமுறையில்
பெரும்பாலோனோர்க்கு
அது
பொருந்துவது
இல்லை.
நாற்பது
வயதில்
தான்
இப்போதெல்லாம்
ஒரு
மனிதன்
பக்குவப்படுகிறான்
அல்லது சூழலால்
பக்குவப்படுத்தப்
படுகிறான்.
டி.ஆர்.பி., போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது.
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25% இடம் : கண்காணிக்க அரசு உத்தரவு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி,
தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதைத்
தீவிரமாகக் கண்காணித்து செயல் படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி
மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.
TNSCERT calls for teachers
Innovative practices / Digital Educational Contents - Registration Form avl
அடைவுத்தேர்வு - நடத்துதல் சார்பான அறிவுரைகள்
அகஇ - 2014-15 - அடைவுத்தேர்வு - நடத்துதல் - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்தல் சார்பான அறிவுரைகள்
உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!
"ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது!
இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத
ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும்
பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள்
அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.
M.Phil உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியீடு
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு
பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
- தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
- சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
புற்றுநோய் வருவதற்கான காரணிகள்!
புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது
அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை
உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம்
என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற
அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பதவி உயர்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு 50 சதவீத பென்ஷன் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
சத்துணவுத்
திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்
ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத
பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில்
கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை
ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரை
தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு
ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது.
புதிதாக
விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25ம் தேதி அடையாள
அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்
நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களை
வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர்
பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்று கூறுவதும் உண்டு. கல்வியில்
உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என்று அரசு
விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத் தயார் என்ற
நிலையில் உள்ளது.
2015 ஆம் ஆண்டு ராசி பலன்கள்
பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக்
கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக்
கொண்டுள்ளன.