Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊதிய குழு பரிந்துரை அரசு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய தினம் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம். 
 

10 -ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுவிடைத்தாள் பக்கம் குறைப்பு

          பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40 முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது.

நேரடி மானிய திட்டத்தில் சேர காஸ் டெலிவரி ஆட்களிடம் விண்ணப்பம் அளிக்கலாம்

            வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 

3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க சிறப்பு தேர்வு

            அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 2014-15ம் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டை அளவீடு செய்யும் வகையில் அரசு, நகராட்சி, நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
 

தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

        தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதனை வாக்கு சாவடி அமைவிடம், மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஆண்டு ஊதிய உயர்வு: தமிழக அரசு புதிய உத்தரவு

           அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடைப்பதில் புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு?

          போக்குவரத்து தொழிலாளர்கள் வழியில் அரசு ஊழியர்களும் தயார்:விரைவில் 'ஸ்டிரைக்' அறிவிப்பு? தமிழக அரசுக்கு அடுத்த சவால். ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம் என, முயற்சித்த அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், விரைவில், வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளன.


மொபைல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரியுமா??

            புதிதாக வாங்கும் செல் போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிக பட்சம் 3வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும் போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும். செல் போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம் தான் பிரீமியம் இருக்கும்.
 

நாற்பது வயதில் நாய்க்குணம்?

         நாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் பொருந்தி இருக்கலாம், ஆனால் இந்த தலைமுறையில் பெரும்பாலோனோர்க்கு அது பொருந்துவது இல்லை. நாற்பது வயதில் தான் இப்போதெல்லாம் ஒரு மனிதன் பக்குவப்படுகிறான் அல்லது சூழலால் பக்குவப்படுத்தப் படுகிறான்.

மாணவர்கள், வகுப்புக்கு சரியாக வருவதில்லை; 100% இலக்கை எட்டுவது சந்தேகம்

            பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய அரையாண்டு தேர்வில், தமிழ் பாடத்திலேயே 10 முதல் 20 மாணவர்கள் வரை, தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;  நுாறு சதவீத இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  
 

மதன்மோகன் மாளவியா பெயரில் புதிய திட்டம்: ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசு துவக்கியது

            பள்ளி, கல்லூரிகளுக்கு தேவைப்படும் திறன் மிகுந்த ஆசிரியர்களை உருவாக்க, மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள், கற்பித்தல் திட்டத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்திற்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

டி.ஆர்.பி., போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது

     ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது.

அரையாண்டுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி தேர்வு

           விருதுநகர் மாவட்டத்தில் அரையாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடித் தேர்வு வருகிற 5-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் தொடங்கி நடைபெற இருப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25% இடம் : கண்காணிக்க அரசு உத்தரவு

          கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதைத் தீவிரமாகக் கண்காணித்து செயல் படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
 

TNSCERT calls for teachers

Innovative practices / Digital Educational Contents - Registration Form avl

அடைவுத்தேர்வு - நடத்துதல் சார்பான அறிவுரைகள்

        அகஇ - 2014-15 - அடைவுத்தேர்வு - நடத்துதல் - அடைவுத்தேர்வுக்கான கண்காணிப்பாளர்களை நியமித்தல் சார்பான அறிவுரைகள்

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

       "ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது!
 
         இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.

M.Phil உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியீடு

சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடலுக்கு எதிராக ஜன.7-ல் மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்

          மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்தும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தியும் இம்மாதம் 7-ம் தேதி, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்துகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு

பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:
  • தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்
  • சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம்&படிகள்

பெண்களின் பாதுகாப்புக்கு செல்போனில் புதிய வசதி!

           டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் செல்போனில் புதிய வசதியை தொடங்கி உள்ளனர்.

புற்றுநோய் வருவதற்கான காரணிகள்!

         புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பதவி உயர்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு 50 சதவீத பென்ஷன் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து

            சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில் கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரை

தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

உடற்கல்வி ஆசிரியர் ஊதிய முரண்பாடு விவகாரம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம்


           தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி பாடம் நடத்தி வருகின்றனர்.
 

ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு

           தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு

வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது.

              புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு

            எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்

        நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்று கூறுவதும் உண்டு. கல்வியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத் தயார் என்ற நிலையில் உள்ளது.
 

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும்: தலைமையாசிரியர்கள் கோரிக்கை

              தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலையில்லா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை

            வேலையில்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (ஒபிசி) புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எப்போது விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

2015 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

           பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக் கொண்டுள்ளன.

Centum Coaching Team - Special Question Paper | 12th Maths (English Medium)

12th English Medium
  • Maths Question Paper | Mr. M. Anand (English Medium) - Click Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive