Half Yearly Exam 2024
Latest Updates
புற்றுநோய் வருவதற்கான காரணிகள்!
புற்றுநோயைப் பற்றிய முழு விழிப்புணர்வானது
அனைவருக்கும் இருப்பது என்பது மிகவும் அவசியம். ஏனெனில் புற்றுநோயை
உண்டாக்கும் பல பொருட்கள் மற்றும் செயல்களை தினந்தோறும் மேற்கொள்கிறோம்
என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவற்றால் கூட புற்றுநோய் ஏற்படும் என்ற
அறிவு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பதவி உயர்வு பெற்ற சத்துணவு ஊழியருக்கு 50 சதவீத பென்ஷன் வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து
சத்துணவுத்
திட்டத்தில் பணிபுரிந்து பதவி உயர்வு மூலம் பணிவரன்முறை செய்யப்பட்டவர்கள்
ஓய்வூதியப் பலன்கள் கோரியதில் 'ஏற்கனவே பணிபுரிந்ததில் 50 சதவீத
பணிக்காலம் 2003 ஏப்., க்கு முன் வரன்முறை செய்யப்பட்டவர்களுக்கு கணக்கில்
கொள்ளப்படும்,' என்ற அரசின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என மதுரை
ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.
தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரை
தொடக்கக் கல்வி - வலைதள மூலம் சம்பளப் பட்டியல் (Web Pay Roll) முறையினை நடைமுறைப்படுத்துவது சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு
ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு
தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு
வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது.
புதிதாக
விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25ம் தேதி அடையாள
அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்
நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களை
வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர்
பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்று கூறுவதும் உண்டு. கல்வியில்
உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என்று அரசு
விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத் தயார் என்ற
நிலையில் உள்ளது.
2015 ஆம் ஆண்டு ராசி பலன்கள்
பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக்
கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக்
கொண்டுள்ளன.
பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர் பணி மாற்றம்! - TELTA
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோருக்கு (SET,NET kw;Wk; Ph.D) கல்லூரிக் கல்வித் துறைக்குப் பணிமாற்றம் செய்ய TELTA-(Tamilnadu English Language Teachers Association) மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தகுதியான ஆசிரியர்கள் நமது பாடசாலை இணையதளத்தில் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கீழ்கண்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள RTI தகவல்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் - RTI
பட்டதாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையில் பணி.
நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர்
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
880 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்: ஓரிரு நாள்களில் அறிவிக்கை வெளியீடு
தமிழகத்தில் காலியாகவுள்ள 880-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் ஆசிரியர் பணி.
இந்திய ராணுவ கல்விப் பிரிவில் அறிவியல் மற்றும் கலை பிரிவு
பட்டதாரிகளிடமிருந்து ஹவில்தாராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.