- Maths Question Paper | Mr. M. Anand (English Medium) - Click Here
அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை
முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை
பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
இதுபற்றி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு
அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறுகையில்,
"நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க
வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு
கேட்டு வருகிறோம்.
தமிழ்நாடு தொழில் சார்நிலை உதவிப் பொறியாளர்
பணிக்கான நேர்காணல், வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கும் என, தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் தகுதி வாய்ந்தோருக்கு (SET,NET kw;Wk; Ph.D) கல்லூரிக் கல்வித் துறைக்குப் பணிமாற்றம் செய்ய TELTA-(Tamilnadu English Language Teachers Association) மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தகுதியான ஆசிரியர்கள் நமது பாடசாலை இணையதளத்தில் கீழே உள்ள கமெண்ட் பாக்சில் கீழ்கண்ட தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் தொகை ரூ.150 ஐ
வருமான வரி 80D கழித்துக் கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
பெறப்பட்ட தகவல் - RTI
நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர்
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேமிப்புக் கணக்கு, ஆர்.டி., மற்றும் பிக்சட்
டிபாசிட் என, பல திட்டங்களின் கீழ், வங்கியில் சேமிப்பை பல்வேறு
சூழ்நிலைகளில் முதலீட்டாளர்கள் துவக்கி இருப்பர்.அதன்பின், அதை
மறந்திருப்பர் அல்லது முதலீடு செய்தவர் இறந்திருக்கலாம்.
Special Question Paper
- English Paper 1 | Mr. S. Gopinath (English Medium) - Click Here
மாணவியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும்
அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை
ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை
நிர்ணயித்து, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை
வழங்கி உள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தொழில் நகரமான திருப்பூரில், அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை
செயல்படுத்த வேண்டும்; அதற்கு, தொழில் அமைப்புகள் முன்வர வேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.
கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும்
வகையில் கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், கடந்த, 2014ல் நோபல் பரிசு பெற்றவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இந்திய வீரர்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (ஜன.2) திறக்கப்படுகின்றன.
பி.டெக் படிக்கும் பெற்றோர் இல்லாத ஏழை மாணவனுக்கு 5 நாட்களுக்குள் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்பு க.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி உள்ளார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 880-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவ கல்விப் பிரிவில் அறிவியல் மற்றும் கலை பிரிவு
பட்டதாரிகளிடமிருந்து ஹவில்தாராக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ள
ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு
பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக,
உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த
வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப்
பற்றி பார்க்கலாமா?
>1st batch-Jan 5,19,27 & Feb 3
>2nd batch-Jan 6,20,28 & Feb 4
>3rd batch-Jan 7,21,29 & Feb 5
2014-15ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில்
காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு
வருகிற 03.01.2015 சனிக்கிழமையன்று நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம்
உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் ’அவசர கவுன்சிலிங்’
மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தியாவில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலை நீடித்தால், நாட்டை உற்பத்தி
மையமாகவும், ஏற்றுமதி மையமாகவும் மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்குவது
கடினம்.
தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க கோரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம்: தமிழ் ஆசிரியர் கழகம் அறிவிப்பு
“குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, ஜனவரி
இறுதியில் வெளியாகும்,” என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
2 ஜியை விட 3 ஜியைப் பெரிய விஷயமாகக் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்குள் 4 ஜி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன. அநேகமாக எல்லா ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுமே 4 ஜி போன்களுக்கான திட்டத்தை வைத்திருக்கின்றன. மைக்ரோசாப்டின் லூமியா 638 போன் 4 ஜி வசதி கொண்டதாக அறிமுகமாகி உள்ளது.
மதுரையில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கட்டுமானப் பணிகள் 2015 டிசம்பருக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை
கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு
எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும் முதல் தாளில்
அச்சாகிறது.
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிக்கூடம் திறக்கும் போது விநியோகம் அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளிக்கூடங்கள்
திறக்கப்படுகின்றன. அன்று 60 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா
பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.